’விக்கல்’ நிறுத்த சில வழிகள்..!!
பெரியவர்கள் விக்கல் எடுத்தால், யாரோ நினைக்கின்றனர் என்று கூறுவர். ஆனால், விக்கல் ஏற்படுவதற்கு பல காரணங்கள் உண்டு. குறிப்பாக இரைப்பையில் அமிலத்தன்மை அதிகரிப்பது தான் இதற்கான முக்கியக் காரணம்.
விக்கல் எப்போது ஏற்படும்..? (vikkal reason in tamil)
விக்கல் எப்போது வரும் என்றே தெரியாது. சாப்பிட்டு கொண்டிருக்கும் போது திடீரென விக்கல் எடுக்கும், சில சமயங்களில் இது ஆபத்தில் கூட முடியும், மூச்சுக் குழாயில் உணவு சென்று அடைத்துக் கொண்டால் உயிருக்கே ஆபத்தாகும் வாய்ப்புகள் உண்டு.
உணவுக்குழாய்க்கும் இரைப்பைக்கும் இடையே ஒரு கதவு இருக்கிறது. அக்கதவு உணவு உட்கொள்ளும் போது திறந்தும் மற்ற நேரங்களில் மூடியும் இருக்கும். சிலருக்கு அக்கதவு எப்போதும் திறந்தே இருப்பதால் இரைப்பையில் இருக்கும் அமிலம் எதிர்த்திசையில் உணவுக்குழாய்க்கு செல்கிறது.
உணவுக்குழாயை சுற்றியுள்ள சதைகளில் அந்த அமிலம் ஏற்படுத்தும் தாக்கத்தால் விக்கல் ஏற்படுகிறது. சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களுக்கு, சிறுநீர் வழியே வெளியேறாத நச்சுக்கிருமிகள் ரத்தத்தில் கலந்து விடுவதாலும் விக்கல் ஏற்படும். நரம்பு மண்டலக் கோளாறு மற்றும் நுரையீரலில் ஏற்படும் கிருமித் தொற்று ஆகியவற்றாலும் விக்கல் ஏற்படும்.
விக்கல் ஏற்படும் போது நிறுத்த சில வழிகள் உண்டு:
இதுபோன்ற முதலுதவிகளுக்கு விக்கல் கட்டுப்படவில்லையென்றால் மருத்துவத் தீர்வை நாடுவது நல்லது. பொதுவாகவே நம் உணவு முறையில் அமிலத்தன்மை அதிகம் உள்ள உணவுப்பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.
vikkal niruttha vazhigal,how to stop hiccups tips in tamil, cure hiccups in tamil, vikkal stop tamil, hiccups treatment in tamil, how to stop vikkal immediately

- சர்க்கரை சாப்பிட்டால் விக்கல் நின்று போகும்.
- பாலிதீன் பைக்குள் சில நொடிகள் சுவாசிப்பதும் இதற்குத் தீர்வாக அமையும்.

No comments: