காதலிக்காக பெண் வேடம் அணிந்து தேர்வு எழுத சென்ற காதலன்

 காதலிக்காக பெண் வேடம் அணிந்து தேர்வு எழுத சென்ற காதலன் [ kaadhalikkaaga pen vedam anindhu aalmaarattam seidhu thervu ezhudha sendra kaadhalan]

 
கசகிஸ்தான் நாட்டில் அயன்ஸ்டேமோவ் என்ற 20 வயது இளைஞர் தன் காதலிக்காக அவர் போல் பெண் வேடம் அணிந்து தேர்வு எழுத சென்றுள்ளார்.
 
எனினும் தேர்வு அறையில் கண்காணிப்பாளர் அவர் மீது சந்தேகப்பட்டு நடத்திய விசாரணையில் அவர் பிடிபட்டார். ஒரு ஆணுக்கு பதில் இன்னொரு ஆண், அல்லது  ஒரு பெண்ணுக்கு பதில் இன்னொரு பெண் ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதை நாம் கேள்விப்பட்டிருப்போம்.
 
ஆனால் ஒரு பெண்ணுக்கு பதில் ஒரு ஆண் பெண் வேடம் அணிந்து  ஆள் மாறட்டம் செய்து தேர்வு எழுத முயற்சித்திருப்பது இதுவே முதல் முறை என கஸ்கஸ்தான் நாட்டின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி தெரிவித்துள்ளார்.
 
மேலும் கைது செய்யப்பட்ட அயன்ஸ்டெமோவ் என்ற இளைஞருக்கு 2,80,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
kaadhalikkaaga pen vedam anindhu aalmaarattam seidhu thervu ezhudha sendra kaadhalan, man fraud to write exam for her lover, vinodha tamil seidhigal

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...