18 கிலோ எடை குறைத்த நடிகை நமீதா
18 kg edai kuraitha nadigai namitha stills
சாக் ஷி வெல்னஸ் - அல்ட்ரா சவுண்ட் ரேடியோ பிரிக்குவன்ஸி
முறையில் எடை குறைத்து ஸ்லிம்மாக இருக்கிறார் நமீதா.
-
இம்முறையில் கொழுப்பு செல்களை அழித்து வியர்வையாக
வெளியேற்றப்படுகிறது. இதன்படி மூன்றே மாதங்களில் சுமார்
18 கிலோ எடை குறைத்தேன் என்றும்
இப்போது இந்த சிகிச்சையை மற்றவர்களுக்கும் சிபாரிசு
செய்கிறேன். அவர்களுக்கு பிராண்ட் அம்பாசிடராகவும் ஆகி
விட்டேன், என்றும் தெரிவித்துள்ளார்
-
இனி நல்ல பட வாய்ப்புகள் வரும் என்கிற நம்பிக்கை உண்டு.
ஆக் ஷன் நாயகியாக நடிக்க விரும்புகிறேன் என்கிறார்
18 kg edai kuraitha nadigai namitha stills, Tamil cinema actress Namitha pics after weight loss, Slim namitha images, latest stills of vanakkam machaans namitha
No comments: