பெண் பிறப்புறுப்பை எவ்வாறு சுத்தம் செய்ய வேண்டும்?

பிறப்புறுப்பை கிருமித் தொற்றுகளில் இருந்து காப்பாற்ற பெண் உறுப்பு சுத்தம்:

பிறப்புறுப்பை கிருமித் தொற்றுகளில் இருந்து காப்பாற்ற பெண் உறுப்பு சுத்தம், pen pirappu urauppu sutham seiyya tips, Adult education in tamil, paliyal kalvi, doubts, girl, woman, genital part cleaning tips
பெண்களின் பிறப்பு உறுப்பு ஆணுறுப்பை விட மிகவும் மென்மையானது. விரைவில் கிருமித்தொற்றுக்கும் உட்படக் கூடியது. அதனால் அது மிகவும் சிரத்தையுடன் பராமரிக்கப்பட வேண்டும்.

  • சிறுநீர் கழிக்கையில் பெண்கள் பிறப்புறுப்பை, முன் பகுதி வழியாக கை விட்டு கழுவ வேண்டும். ஏனென்றால் ஆசன வாய்ப்பகுதியில் கிருமிகள் அதிகம் இருக்கும். அதனால் பின் புறமாக கை விட்டு பிறப்புறுப்பை சுத்தம் செய்கையில் ஆசன வாயில் இருந்து கிருமிகள் உறுப்புக்குப் பரவ வாய்ப்புகள் அதிகம்.
  • அதே போல, மலம் கழித்த பின்பு முதலில் பிறப்புறுப்பை முன் பகுதியில் கை விட்டு சுத்தம் செய்த பின்பு, பின் பகுதி வழியாக ஆசன வாயை சுத்தம் செய்ய வேண்டும். ஏனெனில் மலம் என்பது கழிவு, அதனால் பிறப்பு உறுப்புக்கு கிருமிகள் சீக்கிரம் பரவி விடும்.

அதனால் பிறப்புறுப்பை கிருமித் தொற்றுகளில் இருந்து முடிந்தவரை காப்பாற்ற முடியும்.
தயவுசெய்து பெண்கள் மேற்கூறிய முறையைப் பின்பற்றவும்.

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...