விந்து உற்பத்தியை கூட்ட எளிய வழிகள்.. !

ஆண்களுக்கு விந்து உற்பத்தியை அதிகரிக்க‍ எளிய வழி


விந்து உற்பத்தியை கூட்ட என்ன செய்யலாம்?


ஆண்களுக்கு தரமான விந்து உற்பத்தி அதிகரிக்கவும், ஆண்மைசக்தியை அதிகரிக்க‍வும் இதோ சில எளிய வழிமுறைகள் உண்டு. இதற்கு நீங்கள் எந்த மருத்து வரையும் தேடி ஓட வேண்டாம். உங்களுக்கு நீங்களே மருத்துவர்... 
ஆண்களுக்கு விந்து உற்பத்தியை அதிகரிக்க‍ எளிய வழி, increase Sperm production for men, aangalukku vindhu urpatthiyai adhigarikka‍ eliya vazhi, vindhu urpatthiyai kootta, Andharangam, 18 plus tips in tamil, Paliyal Kalvi, sex tips in tamil

ஆம். கீழே கொடுக்க‍ப்பட்டுள்ள‍வற்றை முறையாக உண்டு வந்தாலே போதும்.

1. பேரிச்சம் பழம்


தாதுபுஷ்டிக்கு சுத்தமான பேரிச்சம் பழங்களைச் சாப்பிட்டு விட்டு பால் குடித்தால் போதும், தாது புஷ்டியடையும். இரவில் படுக்கும் பொழுது இதைச் சாப்பிட வேண்டும்.

2. உணவுக்குப் பின்

காலை உணவுக்கப் பின் 3 பேரிச்சம் பழங்களைச் சாப்பிட்டு வெந்நீர் குடிக்கவும். இரவு உணவுக்குப் பின் 12 பேரிச்சம் பழங்களை உண்டு பசும்பால் அருந்தவும். இப்படி ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டு வந்தால் ஆண்மைபெருகும். இரவு உணவுக்குப் பின் உடனே ‘டூ பாத் ரூம்’ போகக்கூடாது. ஆண்மைக் குறைவு ஏற்படும்.

3. கருவேலன் பிசின்


கருவேலன் பிசினை சிறு துண்டுகளாக்கி நெய்யில் பொரித்து உட்கொண்டு வந்தால் ஆண் தன்மை பெருகும். வீரியம் விருத்தியடையும். பேடித்தன்மை அழியும்.

4. ஆனந்த லேகியம்

மாம்பழச் சாற்றில் நாட்டு சர்க்கரையைப் போட்டு பாகு பதமாய் வந்ததும், அதில் சுக்கு, பேரிச்சங்காய், அரிசித் திப்லி, பரங்கிப்பட்டை, நிலப்பனைக்கிழங்கு, பூமிச்சர்க் கரைக் கிழங்கு இவைகளில் சூரணத்தைப் போட்டு நெய்விட்டு கிளிரி, தேனையும் சேர்த்து லேகிய பதமாய் ஜாடியில் எடுத்து வைக்கவும். இதற்கு ஆனந்த லேகியம் என்று பெயர். இதைத் தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டுவந்தால் விந்து கட்டுப்படும் போக சக்தி பெருகும்.

உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க:


1. ஜாதிக்காய்

ஜாதிக்காய் மன அழுத்தத்தை போக்கும். காமம் பெருக்கும். விந்து உற்பத்தியை அதிகரிக்கும். ஜாதிக்காயை லேசான சூட்டில் நெய்யில் வறுத்து இடித்து பொடியாக்கி வைத்துக்கொள்ளவும். 5கிராம் சூரணத்தை காலை, மாலை பசும்பாலில் காய்ச்சி குடிக்கவும். இது ஆண்மை குறைவை போக்கும். நரம்பு தளர்ச்சியை போக்கும். நீர்த்துப் போன விந்தினை கெட்டிப்படுத்தும். விந்தில் உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்.

2. பாதாம், கல்கண்டு

தேங்காய்ப்பால் எடுத்து அரை டம்ளர் அருந்தி வர தாது விருத்தியாகும். இரவு படுக்கைக்கு செல்ல மூன்று மணி நேரத்திற்கு முன்பே முழு மாதுளம் பழம் சாப்பிட வேண்டும்.

3. வால் முளகு, பாதம்பருப்பு

வால் முளகு, பாதம்பருப்பு, கற்கண்டு, கசகசா இவற்றை சம அளவு எடுத்து அரைத்து நெய்யையும்சேர்த்து அடுப்பில் வைத்து பதமாக வேகவைத்து தினமும் இரு வேளை சாப்பிட்டு வர தாது வலிமை பெறும்.
4. அரசம்பழம், அமுக்கராங்

அரசம்பழம், வேர்ப்பட்டை இவைகளை இடித்து தூள் செய்து பாலில் கலந்து குடிக்கவும். அரசம் பழத்தை இடித்து தூளாக்கி தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிடவேண்டும். பின்னர் ஒரு டம்ளர் பசும்பால் சாப்பிட தாது பலம் பெறும்.

5. அமுக்கராங் கிழங்கு

அமுக்கராங் கிழங்கு பொடியுடன் தேனும், நெய்யும் கலந்து சாப்பிட்டுவரவும். கருவே லமரத்தின் பிசினை எடுத்து சுத்தம் செய்து காய  வைத்து லேசாக வறுத்து தூளாக்கி சாப்பிட்டுவர பழைய நிலை மைக்கு வரலாம் .

6. முருங்கைப் பூ கசாயம், முருங்கை காய்

முருங்ககாயை நன்கு வேக வைத்து சாப்பிட்டுவந்தால் காமம் பெருக்கும். விந்து உற்பத்தியை அதிகரிக்கும். முருங்கைப்பூவை நீர் விட்டுக் காய்ச்சி எடுத்து ஒரு அவுன்ஸ் பசும்பாலுடன் கலந்து குடித்து வரவும். மகிழம்பூவை சுத்தம் செய்து நீர் விட்டுக் காய்ச்சி அந்த நீரை ஒருடம்ளர் பால் சேர்த்து சாப்பிட ஆண்மை வீரிய உணர்வு உண்டாகும்.

7. பொன்னாங் கண்ணிக்கீரை, அரைக்கீரை, பசலை கீரை

நெய், மிளகு,உப்பு, பொன்னாங் கண்ணிக்கீரை, அரைக்கீரை, பசலை கீரை, நறுந்தாலி, நலமுருங்கை இவைகளை சேர்த்து துவையலாக்கி சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.
இது Daily Tamizh இணையத்தின் பதிவு அல்ல‍

aangalukku vindhu urpatthiyai adhigarikka‍ eliya vazhi


vindhu urpatthiyai kootta enna seyyalaam?

aangalukku aanmaisakthiyai adhigarikka‍vum, taramaana vindhu urpatthi adhigarikkavum itho sila eliya vazhimuraigal undu. itharku neengal endha marutthu varaiyum thedi oda vendaam. Ungalukku neengale marutthuvar... aam. Keezhe kodukka‍ppattulla‍vatrai muraiyaaga undu vandhaale podhum.

1. Periccham pazham

taathu pushdikku sutthamaana periccham pazhangalaic saappittu vittu paal kuditthaal podhum, taathu pushdiyadaiyum. Iravil padukkum pozhutu ithaic saappida vendum.

2. Unavukkup pin
kaalai unavukkap pin 3 periccham pazhangalaic saappittu venneer kudikkavum. Iravu unavukkup pin 12 periccham pazhangalai undu pacumbaal arundhavum. Ippadi oru mandalam (48 naadkal) saappittu vandhaal aanmaiperukum. Iravu unavukkup pin udane ‘doo paat room’ pogakkoodaathu. aanmaik kuraivu erpadum.

3. Karuvelan picin

karuvelan picinai siru thundugalaakki neyyil poritthu udkondu vandhaal aan thanmai perukum. Veeriyam virutthiyadaiyum. Peditthanmai azhiyum.

4. aanandha lekiyam
maambazhac saatril naattu sarkkaraiyaip pottu paagu padhamaai vandhathu m, adhil sukku, pericchangaai, aricit tipli, parangippattai, nilappanaikkizhangu, poomicchark karaik kizhangu ivaigalil sooranatthaip pottu neyvittu kiliri, thenaiyum sertthu lekiya padhamaai jaadiyil edutthu vaikkavum. itharku aanandha lekiyam enru peyar. ithait thodarndhu 40 naadkal saappitthuvandhaal vindhu katthuppadum poga sakthi perukum.

Uyiranukkalin urpatthiyai adhigarikka:


1. Jaadhikkaai

jaadhikkaai mana azhutthatthai pokkum. Kaamam perukkum. Vindhu urpatthiyai adhigarikkum. Jaadhikkaaiai lesaana sootthil neyyil varutthu iditthu podiyaakki vaitthukkollavum. 5Kiraam sooranatthai kaalai, maalai pacumbaalil kaaicchi kudikkavum. idhu aanmai kuraivai pokkum. Narambu talarchiyai pokkum. Neertthup pona vindhinai kettippadutthum. Vintil uyiranukkalin urpatthiyai adhigarikkum.

2. Paadhaam, kalkandu

thengaaippaal edutthu arai damlar arunti vara taathu virutthiyaagum. Iravu padukkaikku sella moonru mani neratthirku munpe muzhu maathu lam pazham saappida vendum.

3. Vaal mulagu, paadhambaruppu



vaal mulagu, paadhambaruppu, kargandu, kasagasaa ivatrai sama alavu edutthu araitthu neyyaiyumsertthu aduppil vaitthu padhamaaga vegavaitthu dhinamum iru velai saappittu vara taathu valimai perum.


4. Arasambazham, amukkaraan

arasambazham, verppattai ivaigalai iditthu tool seydhu paalil kalandhu kudikkavum. Aracam pazhatthai iditthu toolaakki dhinamum oru spoon saappidavendum. Pinnar oru damlar pacumbaal saappida taathu palam perum.

5. Amukkaraan kizhangu



amukkaraan kizhangu podiyudan thenum, neyyum kalandhu saappitthuvaravum. Karuve lamaratthin picinai edutthu suttham seydhu kaaia vaitthu lesaaga varutthu toolaakki saappitthuvara pazhaiya nilai maikku varalaam.

6. Murungaip poo kasaaiam, murungai kaai

murungagaaiai nangu vega vaitthu saappitthuvandhaal kaamam perukkum. Vindhu urpatthiyai adhigarikkum. Murungaippoovai neer vittuk kaaicchi edutthu oru avuns pacumbaaludan kalandhu kuditthu varavum. Magizhampoovai suttham seydhu neer vittuk kaaicchi andha neerai orudamlar paal sertthu saappida aanmai veeriya unarvu undaagum.

7. Ponnaan kannikkeerai, araikkeerai, pacalai keerai



ney, milagu,uppu, ponnaan kannikkeerai, araikkeerai, pacalai keerai, narundhaali, nalamurungai ivaigalai sertthu thuvaiyalaakki saappida nalla palan kidaikkum.
------------------
Sperm production for men is a simple way to increase production

What can be done to gather semen production?

Here are some of the simplest ways to increase your sexuality and increase the quality of semen production. You do not run for any medicine. You're the doctor ... yes. It is enough to get the right of the following.

1. Beryl fruit

Dadu Bhatti will eat fresh fruits and drink milk and odor. It should be eaten during the night.

2. After the meal
Drink 3 bacon fruits after breakfast. After 12 dinner berries eat dinner. If you have such a zone (48 days), you will be enlightened. Do not go to 'bath room' immediately after dinner. There will be a lack of libido.

3. Curvellan resin

If the carnivorous powder is chopped into small pieces, the male will increase. The vigor will grow. Patience will end.

4. Ananda Lange
Place the sugar in the mango sauce and put it in a jagged salad with a honey ginger and honey in a saucepan, pheasant, rice dibble, pumpkin barbecue, groundnut and bamboor shards. This is the name of the Anand Lange. If you eat it for 40 days then the energy will go to the sperm.

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...