செக்ஸ் உணர்வை இயற்கையாக தூண்ட சில உணவுகள்...
ஆண்மைக்கு: செக்ஸ் உணர்வை இயற்கையாக தூண்ட சில உணவுகள்...
செக்ஸ் ஹார்மோன்கள் சரியாக சுரக்காவிட்டால் சிக்கல்தான். ஆணோ, பெண்ணோ இருவராலுமே சரியாக ஈடுகொடுக்க முடியாது. உடலில் ஹார்மோன்கள் சரியான அளவு சுரக்க வேண்டுமெனில் அதற்கேற்ப சில உணவுகளை கண்டிப்பாக உட்கொள்ள வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.
ஹார்மோனை தூண்டும் கறுப்பு உளுந்து
கறுப்பு உளுந்து சாப்பிட்டால் டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். எனவே 40 வயதிற்கும் குறைவாக உள்ள ஆண்கள் வாரம் ஒருமுறையும், 40 வயதிற்குமேல் உள்ள ஆண்கள் வாரம் மூன்று முறையும் கறுப்பு உளுந்தை வேகவைத்து சாப்பிடலாம். இதன் மூலம் டெஸ்டோஸ்டிரோன் சுரப்பு அதிகரிக்கும்.
ஆண்மைக்கு சிக்கன்
டெஸ்டோஸ்டிரோன் என்னும் ஹார்மோன் ஆண்களுக்கு செக்ஸ் உணர்வினை அதிகரிக்க காரணமாக இருக்கிறது. சிக்கனில் உள்ள துத்தநாகம், பி6 வைட்டமின் போன்றவை டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதன் மூலம் ஆண்களுக்கு கிளர்ச்சி அதிகரிக்கும்.
விந்தணு உற்பத்திக்கு பிரேசில் நட்ஸ்
நட்ஸ் சாப்பிடுவது உடலுக்கு நல்லது அதிலும் பிரேசில் நட்ஸ் தான் ஆண்களுக்கு சிறந்தது. இதில் உள்ள செலினியம் எனும் பொருள் ஆண்களின் விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்கும். மேலும் செலினியம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதோடு, உறவு கொள்ள ஆர்வத்தை தூண்டும் இயற்கை வயக்ராவாக செயல்படுகிறது.
கிளர்ச்சியூட்டும் பூசணி விதை
பூசணிக்காய் விதையில் உயர்தர துத்தநாகம் அடங்கியுள்ளது. இது டெஸ்ட்டோஸ்டிரன் ஹார்மோன் குறைபாட்டினை சரிசெய்யும். மேலும் இதில் உள்ள பி, இ, சி, டி மற்றும் கே வைட்டமின்கள் ஆண்களின் செக்ஸ் உணர்வை இயற்கையாக தூண்டும்.
செக்ஸ் உணர்வுக்கு கடல்சிப்பி
கடல் சிப்பியில் துத்தநாகச் சத்து அதிகம் உள்ளது. இது விந்தணு உற்பத்தியை அதிகரிக்கும். டெஸ்ட்டோஸ்டிரன் ஹார்மோனை சரியாக சுரக்கச் செய்யும். இது மூளையில் டோபமைன் ஹார்மோனை தூண்டும். ஆண், பெண் செக்ஸ் உணர்வை அதிகரிக்கச் செய்யும்.
Sex unarvai iyargaiyaaga thoonda sila unavugal...
Sex harmonegal sariyaaga surakkaavittaal sikkaltaan. aano, penno iruvaraalume sariyaaga eedukodukka mudiyaathu. Udalil harmonegal sariyaana alavu surakka vendumenil adharkerpa sila unavugalai kandippaaga udkolla vendum enginranar nibunargal.
harmoneai toondum karuppu ulundhu
karuppu ulundhu saappittaal desdosdiron alavu adhigarikkum enru nibunargal kooriyullanar. Enave 40 vayadhirkum kuraivaaga ulla aangal vaaram orumuraiyum, 40 vayadhirkumel ulla aangal vaaram moonru muraiyum karuppu ulundhai vegavaitthu saappidalaam. Ithan moolam desdosdiron surappu adhigarikkum.
aanmaikku chicken
desdosdiron ennum harmone aangalukku Sex unarvinai adhigarikka kaaranamaaga irukkirathu. Cikkanil ulla tutthanaagam, pi6 vitamin ponravai desdosdiron urpatthiyai adhigarikkirathu. Ithan moolam aangalukku kilarcchi adhigarikkum.
nuts saappiduvathu udalukku nallathu adhilum brazil nuts taan aangalukku sirandhathu. ithil ulla seliniyam enum porul aangalin vindhanu ennikkaiyai adhigarikkum. Melum seliniyam udalil ulla ketta kolasdraalai kuraippathodu, uravu kolla aarvatthai toondum iyargai vayakraavaaga seyalpadugirathu.
Kilarcchiyoottum poosani vithai
poosanikkaai vithaiyil uyartara tutthanaagam adangiyullathu. idhu desttosdiran harmone kuraipaatthinai sariseyyum. Melum ithil ulla B, i, C, D matrum ke vitamin gal aangalin Sex unarvai iyargaiyaaga toondum.
Sex unarvukku kadal sippi
kadal sippiyil tutthanaagac satthu adhigam ullathu. idhu vindhanu urpatthiyai adhigarikkum. desttosdiran harmoneai sariyaaga surakkac seyyum. idhu moolaiyil dopamain harmoneai toondum. aan, pen Sex unarvai adhigarikka seyyum.
Some foods that naturally stimulate the sex...
Sex hormones are difficult to digest. Men and women can not be right. Experts say that some hormones should be consumed according to the appropriate hormones in the body.
Black holes to stimulate hormone
Experts have said that the testosterone levels may increase if blacksmith eat. So men who are below 40 years of age can drink black url three times a week, men over 40 years and three times a week. This will increase testosterone secretion.
Mushroom chicken
The testosterone is responsible for increasing sexual feelings for hormone men. Zinc in the chicken, B6 vitamin etc. increases testosterone production. This increases the agitation for men.
Brazilian nuts for sperm production
Nuts are good for the body and Brazil Nuts is great for men. It contains selenium which increases the sperm count of males. More selenium reduces bad cholesterol in the body and acts as a natural stimulant that promotes anxiety.
Exciting pumpkin seed
Pumpkin seeds contain high quality zinc. This will correct the testosterone hormone deficiency. Also, B, E, C, T and K vitamins in the body naturally stimulate the sex of men.
Sex off to sex
There is a lot of nutrients in sea cis. It increases sperm production. Testosterone can cause the hormone to gnaw correctly. This will induce the dopamine hormone in the brain. Male and female can increase sex.
No comments: