ஆணின் மார்புக்காம்புகளுக்கும், பெண்ணின் மார்பகக் காம்புகளைப் போல உணர்ச்சிகள் உண்டா?

ஆணின் மார்புக்காம்புகளுக்கும், பெண்ணின் மார்பகக் காம்புகளைப் போல உணர்ச்சிகள் (sensitiveness) உண்டு , aan marbu kaambu unarchi, udaluravu kalai, paliyal kalvi, sex doubts in tamil, adult education in tamil,ஆண்களின் மார்புக் காம்புகள் (Nipples):


பெருவாரியான ஆண்களுக்கும் பெண்களுக்கும் தெரியாத ஒரு விஷயம் என்னவென்றால் ஆணின் மார்புக்காம்புகளுக்கும், பெண்ணின் மார்பகக் காம்புகளைப் போல உணர்ச்சிகள் (sensitiveness) உண்டு.
பெண் அவளின் காம்புகளைத் தொடும்போது எப்படி சுகம் அல்லது கூச்சம் உணருகிறாளோ அதுபோலவே ஆணும் உணருகிறான்.
பெருவாரியான ஆண்கள் அதை கவனித்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அவன் காம்புகளுக்கு பெண்ணைப் போலவே உணர்ச்சி இருப்பது நிஜமே.
உறவு கொள்ளுகையில் அவனது காம்புகளை பல பெண்கள் கவனித்திருக்க வாய்ப்பில்லை. உணர்ச்சிப்பெருக்கில் உங்களின் காம்புகளைப் போலவே அவன் காம்புகளும் விறைக்கும் (Erection).
ஆதலால் பெண்கள் இனியாவது அவனது காம்புகளுக்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குங்களேன்.
அவனுக்கு எப்படி செய்தால் பிடிக்கும் என்று நீங்கள் கவலை கொள்ளத் தேவை இல்லை. அவனிடம் அதைப்பற்றி பேசுங்கள். அவனின் விருப்பத்தைத் தெரிந்துகொள்ளுங்கள்.
உங்களின் காம்புகள் எப்படியெல்லாம் தூண்டப்படவேண்டும் அல்லது சுவைக்கப்பட வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ, அதைப்போலவே அவனுக்கும் செய்யலாம். நிச்சயம் அவன் அதை ரசிப்பான், அந்த சுகம் அவனுக்கும் பிடித்துப்போகும்.
நிச்சயம் இது உபயோகமான தகவல் என நம்புகிறேன்.

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...