அடிக்கடி சுய இன்பம் செய்து விந்தை வெளியேற்றினால் ஆண்மைக்குறைவு ஏற்படுமா?

அடிக்கடி சுய இன்பம் செய்து விந்தை வெளியேற்றினால் விந்தின் அளவு குறைந்து ஆண்மைக்குறைவு ஏற்படும் என சொல்வது உண்மையா?

Doctor பதில்:
நிச்சயமாக இல்லை. விந்து என்பது ஆணாய் பிறந்த ஒருவனுக்கு அவன் வயது வந்தது முதல், இறக்கும் தருவாய் வரையிலும் உற்பத்தி ஆகிக்கொண்டே தான் இருக்கும். நம் வாயில் எச்சில் ஊறுவது போலவே தான் விந்து திரவமும். ஆதலால் யாரேனும் உங்களிடம் சுய இன்பம் செய்து விந்தை வெளி ஏற்றினால் ஆண்மைக்குறைவு ஏற்படும், என பயமுறுத்தினால் நீங்க கவலை கொள்ள தேவை இல்லை.

சுய இன்பம் செய்வதால் எந்த விதமான பாதிப்புகளும் ஏற்படாது. மாறாக, அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்று சொல்லி வைத்திருக்கிறார்கள். ஆகவே சுய இன்பமும் அளவுக்கு மிஞ்சுகையில் சிற்சில பாதிப்புகள் வரலாம்..

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...