மாதவிடாய் காலத்தில் தாம்பத்ய உறவு வைத்துக்கொள்ளலாமா?
மாதவிடாய் காலத்தில் தாம்பத்ய உறவு வைத்துக்கொள்ளலாமா?
பதில்: வைத்துக்கொள்ளலாம்.
இது தம்பதிகள் இருவரின் மனம் மற்றும் உடல் சார்ந்த விஷயம். பெண் உடல் சோர்வுடன் இருப்பாள், பலருக்கு லேசான வயிற்று வலி கூட இருக்கும். பல பெண்களுக்கு உதிரப்போக்கு இருக்கும் காரணத்தினால் அசௌகர்யம் இருக்கும். ஆதலால் அவர்களுக்கு உறவுகொள்ளும் எண்ணம் குறைவாகவே இருக்கும். பலருக்கு வெள்ளைப்படுதலும் இருக்கும். லேசான நாற்றம் வீசலாம். இவற்றால் உறவு கொள்ளவேண்டும் என்று தோன்றினால், கணவருக்கு இந்த நாற்றமும் உடல் உபாதைகளும் ஒரு பொருட்டு இல்லாதபட்சத்தில், இருவரும் முழு ஈடுபாட்டோடு உறவு கொள்வரேயானால் எந்த கவலையும் இல்லை. தம்பதியர் இருவரும் கலந்து பேசி முடிவெடுத்தலெ பிரதானம். இருவரில் எவரேனும் ஒருவருக்கு விருப்பம் இல்லையேல், தயவு செய்து வற்புறுத்தாதீர்கள்.
No comments: