மாதவிலக்கு கோளாறு, உடல் பருமனால் குழந்தைப் பேறு இல்லாத பெண்களுக்கு குழந்தை பிறக்கவைக்கும் எளிய சமையலறை மருந்து..

மாதவிலக்கு கோளாறு, உடல் பருமனால் குழந்தைப் பேறு இல்லாத பெண்களுக்கு குழந்தை பிறக்கவைக்கும் எளிய சமையலறை மருந்து..


மாதவிலக்கு கோளாறுகளால் குழந்தைப்பேறு கிட்டாத பெண்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி

இன்றைய சூழ்நிலையில் பெரும்பாலான ம‌ணமான பெண்களுக்கு பிள்ளைப்பேரு என்பது அவ்வ‍ளவு சீக்கிரத்தில்

கிட்டாமல் போகும் எட்டாக் கனியாக இருந்து வருகிறது. இக்குறையை போக்கும் விதமாக ஒரு அருமையான எளிய இயற்கை மருந்து நமது சமையலறையிலேயே இருக்கிறது. அந்த மருந்தையும் நீங்களே தயாரிக்க‍லாம். அட ஆமாங்க• உண்மைதான்.

மாதவிலக்கு கோளாறு காரணமாக குழந்தைப்பேறு வாய்க்காத பெண்கள், அவர்களுக்கு மாத விலக்கு ஆன ஐந்து நாட்களும் காலையில வெறும் வயித்துல கொள்ளு வேக வைச்ச தண்ணியை (சுமார் ஒரு டம்ளர்) நல்லா கலக்கிக் குடிக்கணும். ரெண்டு, மூணு மாசம் இப்படி செஞ்சா கர்ப்பப்பையில இருக்குற கசடு , அழுக்குகள் போறதோட, இடுப்புப் பகுதியில இருக்குற அதிகப்படி சதைகள் குறைஞ்சு சீக்கிரமே கர்ப்பமாவும் ஆவாங்க.
udal paruman olungatta maadhavilakku kulandhai peru illai kurai theera eliya iyarkai samayal aria marundhu, kollu vega vaitthu thanner kuditthal udal edai kuraiyum, kulandai peru kidaikkum

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...