Dharmadhurai Trailer..! Vijay Sethupathi, Tamannaah | Yuvan Shankar Raja

தர்மதுரை ட்ரெய்லர்..


வைரமுத்து கூட்டணியின் 'தர்மதுரை'
சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் - தர்மதுரை. இப்படத்தில் மீண்டும் யுவன் சங்கர் ராஜா - வைரமுத்து கூட்டணி கரம்கோர்த்துள்ளது. இதற்கு முன்பு இருவரும், இடம்பொருள் ஏவல் படத்தில் முதல்முறையாகப் பணியாற்றினார்கள். இந்நிலையில் இந்தக் கூட்டணியில் உருவான தர்மதுரை பாடல்கள், ட்ரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

விஜய் சேதுபதி, தமனா, செளந்தர்ராஜா நடிப்பில் வரயிருக்கும் தர்மதுரை படத்தின் ட்ரைலர் - பட்டைகிளப்பும் தர்மதுரை படத்தின் டிரெய்லர்!




Dharmadhurai Trailer

vairamutthu koottaniyin 'Dharmadhurai'

seenu raamasaami iyakkatthil vijay sethupathi nadippil uruvaagiyulla padam - Dharmadhurai. Ippadatthil meendum yuvan sankar raja - vairamuthu koottani karamkortthullathu. itharku munbu iruvarum, idam porul eval padatthil mudhal muraiyaaga paniyaatrinaargal. Innilaiyil indhak koottaniyil uruvaana Dharmadhurai paadalgal, Trailer sameepatthil veliyidappattullana.

Vijay sethupadhi, thamanaa, soundhar raja nadippil varayirukkum Dharmadhurai padatthin trailer - pattaikilappum Dharmadhurai padatthin Trailer!

Dharmadhurai Trailer vimarsanam..
தர்மதுரை ட்ரெய்லர் விமர்சனம்




Dharmadhurai Trailer..! Vijay Sethupathi, Tamannaah | Yuvan Shankar Raja

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...