இளமைக்கும் பேராண்மைக்கும் உயர் சித்த மருந்து இரகசியங்கள்!
1. அதிமதுரம் 5 கிராம் தூளை பசும் பால் தேனுடன் கலந்து சாப்பிடலாம் (5 வயது குழந்தை முதல் சாப்பிடலாம்)
2. நன்னாரி வேர் 70 கிராம் 1 லிட்டர் தண்ணீரில்விட்டு அரை லிட்டராக காய்ச்சி வடி கட்டி காலை, மதியம், மாலை ஒரு அவுன்ஸ் வீதம் பருகவும் (5 வயது குழந்தை கால் அவுன்ஸ் இரு வேளை மட்டும்)
2. நன்னாரி வேர் 70 கிராம் 1 லிட்டர் தண்ணீரில்விட்டு அரை லிட்டராக காய்ச்சி வடி கட்டி காலை, மதியம், மாலை ஒரு அவுன்ஸ் வீதம் பருகவும் (5 வயது குழந்தை கால் அவுன்ஸ் இரு வேளை மட்டும்)
3.புளியங் கொட்டையை உடைத்து மேல் தொலை நீக்கி விட்டு பருப்பை மட்டும் வாணலியில் வறுத்து இடித்து தூளாக்கி வைத்துக் கொள்ளவும். 200 மில்லி பசும் பாலில் 25 கி. பனங் கற்கண்டு சேர்த்து காய்ச்சி எடுத்த பாலில் நெல்லிக்காய் அளவு புளியங்கொட்டை சூரணத்தை போட்டு சாப்பிடவும்.
4. கசகசா பாதாம் பருப்பு கற் கண்டு வால் மிளகு, ஆகிய நான்கு பொருட்களையும் 50 கிராம் வீதம் 2௦௦ கிராம் அளவு அரைத்து தேவையான அளவு தேன் சேர்த்து காலை மாலை நெல்லிக்காய் அளவு சாப்பிடலாம்.
5. வெள்ளை எருக்கு பூக்கள் 1௦௦ எடுத்து நிழலில் உலர்த்தி சாதிக்காய், லவங்கம், சாதிபத்ரி, ஆகியவை தலா 10 கிராம் சேர்த்து பன்னீர்விட்டு அரைக்கவும். அரைத்தவிழுதை பட்டாணி அளவு உருட்டி நிழலில் காயவைக்கவும். தினமும் உறங்கும் முன் ஒரு மாத்திரை வீதம் சாப்பிடவும்.
ilaimaikku siddha maruthuvam, endrum ilamaiyaaga irukka sitha marundhu,
No comments: