பேஸ்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் குறித்த புள்ளிவிபரங்கள்
ஒவ்வொரு நாளும் உலகின் மொத்த சனத்தொகையில் 150,000 க்கும் அதிகமானோர்
மரணமடைகின்ற நிலையில், இவர்களில் ஆகக்குறைந்தது 10,300 பேர் பேஸ்புக்
கணக்கு வைத்திருப்பவர்கள் என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. (Source:
Theloop)
இது தவிர பேஸ்புக் குறித்த மேலும் சில புள்ளிவிபரங்கள்:
உலகெங்கும் 1.71 பில்லியன் பேர் ஒவ்வொரு மாதமும் பேஸ்புக் பயன்படுத்தும் அதேநேரம் 1.13 பில்லியன் பேர் ஒவ்வொரு நாளும் பயன்படுத்துகின்றனர்.(Source: Facebook as of 7/27/16)

பேஸ்புக்கில் 83 மில்லியன் Fake Profiles-போலிக்கணக்குகள் உள்ளன.(Source: CNN)
தினமும் 300 மில்லியன் போட்டோக்கள் பேஸ்புக்கில் பதிவேற்றப்படுகின்றன.(Source: Gizmodo)
18-24 வயதான பேஸ்புக் பாவனையாளர்களில் 50 வீதமானவர்கள் காலை எழுந்தவுடன் செய்யும் முதல் வேலை தமது பேஸ்புக்கைப் பார்வையிடுவதுதான்.(Source: The Social Skinny)
பேஸ்புக்கில் ஒவ்வொரு நிமிடமும் 510 Comments பதிவிடப்படும் அதேநேரம் 293,000 Status Update செய்யப்படுகின்றன.(Source: The Social Skinny)
ஒப்பீட்டளவில் அதிகளவானோர் பிற்பகல் 1-3 மணிவரையான காலப்பகுதிக்குள் பேஸ்புக்கை பயன்படுத்துகின்றனர். (Source: Bit.ly blog)
பலர் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலேயே அதிக நேரத்தை பேஸ்புக்கில் செலவிடுகின்றனர்.(Source: Bit.ly blog)
இந்தப் பதிவை நீங்கள் வாசிததுக் கொண்டிருக்கும் நேரத்தில் 10 பேஸ்புக் பாவனையாளர்கள் மரணித்திருப்பார்கள் என்கிறது புள்ளிவிபரம்.
facebook kanakku vaithiruppavargal pulli vivarangal, details about facebook users in tamil

No comments: