உடலுறவிற்கு தேவையான ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும் 6 வைட்டமின்கள்..!!

உடலுறவிற்கு தேவையான ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும் 6 வைட்டமின்கள்..!! (Udaluravu sirakka thevaiyaana arokkiyathai adhigarikka udhavum 6 Vitamin)

Udaluravirkku thevaiyaana arokkiyathai adhigarikka udhavum 6 Vitamin, udal uravu tips in tamil, arokiyam, health tips in tamil, veeriyam, viraippu thanmai, neenda neram sugam, illara inbam, adult education in tamil, paliyal kalvi,

நல்ல ஊட்டச்சத்து நிறைந்த உணவு உட்கொள்வது உங்கள் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது என அறிந்திருப்பீர்கள். ஆனால், உடலுறவுக் கொள்ள தேவையான ஆரோக்கியத்தையும் அளிக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? எப்படி உடலின் ஒவ்வொரு பாகத்திற்கும் சில ஊட்டச்சத்துகள் நன்மை விளைவிக்கிறதோ, அதே போல உடலுறவிற்கு தேவையான ஆரோக்கியம் அதிகரிக்கவும் சில ஊட்டச்சத்துகள் உதவுகின்றன...

வைட்டமின் C:
வைட்டமின் சி கருவுருதலுக்கு தேவையான ஹார்மோன்கள் சுரக்க வெகுவாக உதவுகிறது. முக்கியமாக ஆண்ட்ரோஜன், ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்ரான் போன்ற ஹார்மோன்கள் பெருமளவில் சுரக்க செய்கிறது. இவை உங்கள் உடலுறவு மேம்பட உதவும் ஹார்மோன் ஆகும். ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை போன்றவற்றில் வைட்டமின் சி சத்து அதிகம் கிடைக்கும்.

வைட்டமின் A:
வைட்டமின் ஏ ஆண் மற்றும் பேன் இருபாலருக்கும் "அந்த" ஹார்மோன் அதிகரிக்க உதவுகிறது. ஆண்களுக்கு விந்தணு அதிகரிக்கவும், வீரியம் அதிகரிக்கவும் பயன் தருகிறது. திராட்சை, மிளகு, சர்க்கரைவள்ளி கிழங்கு, பசலைக் கீரை, தக்காளி, மாம்பலம் போன்ற உணவுகளில் வைட்டமின் ஏ சத்து அதிகம் இருக்கிறது.

வைட்டமின் B3:
வைட்டமின் B3 உடலியல் சக்தி அதிகரிக்க உதவுகிறது மற்றும் நரம்பியல் பகுதிக்கு ஊக்கமளிக்கிறது. வைட்டமின் B3 இரத்த ஓட்டத்தை அதிகரித்து உங்கள் பாலியல் உணர்வை தூண்ட உதவுகிறது. சிக்கன், குடல், கோதுமை ரொட்டி போன்ற உணவுகளில் இந்த சத்து அதிகமாக இருக்கிறது.

வைட்டமின் B6:
வைட்டமின் பி6 ஆண்மை அதிகரிக்க உதவுகிறது. ஈஸ்ட்ரோஜன் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் செயல்பாட்டை அதிகரிக்க செய்கிறது. இவை உங்கள் உடலுறவை மேம்படுத்த உதவும். வாழைப்பழம், அவோகாடோ, தக்காளி போன்ற உணவுகளில் வைட்டமின் B6 சத்து அதிகம் இருக்கின்றன.

வைட்டமின் B12:
வைட்டமின் B12 ஆண்களக்கு விறைப்புத்தன்மையை அதிகரிக்க செய்கிறது. முட்டை, பீஃப் இறைச்சி மீன், சீஸ் போன்ற உணவுகளில் வைட்டமின் B12 சத்து அதிகம் கிடைக்கிறது.

வைட்டமின் E:
வைட்டமின் ஈ'யை பொதுவாகவே "அந்த" விஷயத்திற்கான வைட்டமின் என்று தான் கூறுவார்கள். உங்கள் உடலுறவு காரசாரமாக இருக்க வைட்டமின் ஈ உதவுகிறது. இது இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது. இதன் மூலம் ஆண்களின் வீரியம் அதிகரிக்கும். வால்நட், முட்டை, பசலைக் கீரை போன்ற உணவுகளில் வைட்டமின் ஈ சத்து அதிகமாகக் கிடைக்கிறது.

Udaluravirkku thevaiyaana arokkiyathai adhigarikka udhavum 6 Vitamin:


Vitamin C:
Vitamin C karuvurudhalukku thevaiyaana harmone surakka udhavugiradhu. mukkiyamaaga androgen, estrogen mattrum projestron pondra harmone perumalavil surakka seigiradhu. ivai ungal udaluravu membada udhavum harmone aagum. orange, elumichai, thiratchai, nellikkai pondravattril vitamin c chatthu kidaikkum.

Vitamin A:
Vitamin A aan matrum pen irubaalarukkum andha harmone adhigarikka udhavugiradhu. aangalukku vindhanu adhigarikkavum, veeriyam adhigarikkavum payan tharugiradhu. thiraatchai, milagu, sarkkaraivallai kizhangu, pasalai keerai, thakkaali maambalam pondra unavugalil vitamin a satthu adhigam irukkiradhu.

Vitamin B3:
Vitamin b3 udaliyal sakthi adhigarikka udhavugiradhu mattrum narambiyal pagudhikku ookkamalikkiradhu. vitamin b3 rattha ottathai adhigaritthu ungal paaliyal unarvai thoonda udhavugiradhu. chicken, kudal, kodhumai rotti pondra unavugalil indha satthu adhigamaaga irukkiradhu.

Vitamin B6:
Vitamin b6 aanmai adhigarikka udhavugiradhu. estrogen mattrum testostran seyalpaattai adhigarikka seigiradhu. ivai ungal udaluravai membaduttha udhavum. vaazhaipazham, avokaaddo, thakkaali pondra unavugalil vitamin b6 satthu adhigam irukkiradhu.

Vitamin B12:
Vitamin b12 aangalukku viraipputhanmaiyai adhigarikka seigiradhu. muttai, beef iraichi meen, cheese pondra unavugalil vitamin b12 satthu adhigam kidaikkiradhu.

Vitamin E:
Vitamin E podhuvagave udaluravu visayathirkkaana vitamin dhaan endru kooruvaargal. ungal udaluravu kaarasaaramaaga irukka vitamin E udhavugiradhu. idhu rattha ottathai adhigarikka seigiradhu. idhan moolam aangalin veeriyam adhigarikkum. walnut, egg, pasalai keerai pondra unavugalil vitamin E satthu adhigamaaga kidaikkiradhu.

Udaluravirkku thevaiyaana arokkiyathai adhigarikka udhavum 6 Vitamin, udal uravu tips in tamil, arokiyam, health tips in tamil, veeriyam, viraippu thanmai, neenda neram sugam, illara inbam, adult education in tamil, paliyal kalvi,

3 comments:

  1. நீர்முள்ளி 100 கிராம் ஓரிதழ்தாமரை 200 கிராம் ஜாதிக்காய் 50 கிராம் நெருஞ்சி 50 கிராம் அஸ்வஹந்தா 50 கிராம் பூனைக்காலி 50 கிராம் தண்ணீர் விட்டான் கிழங்கு 50கிராம் முறையாக 60 நாட்கள் சாப்பிட உயிர் அனுக்கள் குறைபாடு(குழந்தையின்மை) ஆண் குறி விறைப்பின்மை. விரைவில் விந்து வெளிப்படுதல் நீர்த்துப்போதல். தூக்கத்தில் வெளியாதல் சிறிய குறி நரம்பு தளர்ச்சி இவை அனைத்தும் குணமாகும் கலப்படம் இல்லாமல் கிடைக்கும் 9600299123 கருஞ்சீரக எண்ணெய் எள் எண்ணெய் நாகமல்லி எண்ணெய் மூன்றயும் கலந்து மூன்று மாதம் ஆண் உறுப்பில் தடவி வர ஆண் குறி வளரும்

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. ஆண்மை குறைவு நீங்க நத்தைச்சூரி 50 கிராம் ஓரிதழ்தாமரை 50 நீர்முள்ளி 50 கிராம் ஜாதிக்காய் 50 கிராம் நெருஞ்சி 50 கிராம் அஸ்வஹந்தா 50 கிராம் பூனைக்காலி 50 கிராம் தண்ணீர் விட்டான் கிழங்கு 50கிராம் கருவேலம்பிசின்50 பாதாம்பிசின்50 ஆலவிதை 50 அரசவிதை50 நாகமல்லி இலை 50 சாலாமிசிரி 50 முறையாக 60 நாட்கள் சாப்பிட உயிர் அனுக்கள் குறைபாடு(குழந்தையின்மை) ஆண் குறி விறைப்பின்மை. விரைவில் விந்து வெளிப்படுதல் நீர்த்துப்போதல். தூக்கத்தில் வெளியாதல் சிறிய குறி நரம்பு தளர்ச்சி இவை அனைத்தும் குணமாகும் கருஞ்சீரக எண்ணெய் எள் எண்ணெய் நாகமல்லி எண்ணெய் மூன்றயும் கலந்து மூன்று மாதம் ஆண் உறுப்பில் தடவி வர ஆண் குறி வளரும் பக்கவிளைவுகளற்றது பத்தியம் கிடையாது போலி மருத்துவர்கள் பணத்திற்காக லேகியம் மாத்திரைகள் ஆறு மாதம் ஒரு வருடம் வரை கொடுக்கிறார்கள் பலன் இல்லை. (ஆனால் இதை நீங்களே தயார் செய்யலாம்) எங்களிடம் ஏற்றுமதி தரத்தில் கிடைக்கும் தொடர்புக்கு: 9600299123 Export quality

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...