நீரிழிவு நோய் இருந்தால் மது குடிக்கலாமா..?

நீரிழிவு நோய் ஆரம்ப நிலையில் உள்ளது. மது குடிக்கும் பழக்கமும் உள்ளது. இது என் உடல் நலத்திற்கு ஆபத்தை விளைவிக்குமா?
neerizhivu noi irundhaal madhu kudikkalaamaa , drinking alcohol if you are diabetics patient, udal paruman koodum, madhu arundhum palakkam,
மது குடிப்பதே ஆபத்து; அதிலும் நீரிழிவு உள்ளது; இருந்தாலும் குடிக்கலாமா என்று கேட்கிறீர்கள். நீரிழிவு நோய் உள்ளோர், மது அருந்தும் போது, ரத்தத்திலுள்ள குளூக்கோசின் அளவு குறைந்து, மயக்கமடையும் நிலைமைக்கு கொண்டு வந்துவிடும். மேலும் அதிக அளவில் மது அருந்தும் போது, நரம்பு மண்டலம் பாதிக்க வாய்ப்புள்ளது. ஆல்கஹால், வெறுமனே கலோரிகள் மட்டுமே கொடுப்பதால், உடல் பருமன் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. நீரிழிவு நோயுள்ளோர் மது அருந்தும் பழக்கத்தை கைவிடுவது நல்லது.
ராஜேந்திரன், நீரிழிவு நிபுணர், சென்னை.

neerizhivu noi irundhaal madhu kudikkalaamaa

Madhu kudippadhe aabatthu adhilum neerilivu noi ullapodhu kidippadhu nalladhalla.
madhu arundhum podhu bloodily ulla glucose alavu kuraindhu mayakkamadiya vaaippundu melum verum madhuvai arundhuvadhaal calorie adhigam koodum udal parum adhigarikka vaaipulladhu. aagave madhu palakkatthai kaivaiduvadhu nalladhu.
neerizhivu noi irundhaal madhu kudikkalaamaa , drinking alcohol if you are diabetics patient, udal paruman koodum, madhu arundhum palakkam, sarkkarai noi irukkum podhu madhu kudippadhu, tamil health news,

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...