பலாப்பழமும், பலாக் கொட்டையும்

பலாப்பழமும், பலாக் கொட்டையும்


பலாப் பழமும், அதன் கொட்டையும் இருவேறு துருவங்கள் என்று கூறலாம்.

அதாவது, பலாக் காயை சமைத்து சாப்பிட்டால் பித்த மயக்கம், அதனால் ஏற்படும் கிறுகிறுப்பு, பித்த வாந்தி போன்றவற்றைக் குணப்படுத்தும்.

அதே சமயம், பலாக் கொட்டையை அடுப்பில் இட்டு சிலர் சுட்டு சாப்பிடுவார்கள்.

ஆனால் இதனை சாப்பிட்டால் அள்ளு மாந்தம், மலச்சிக்கல், புளியேப்பம், வயிறு கட்டிப்படுவது, வயிற்று வலி போன்றவற்றை உண்டாக்கி விடும்.

எனவே, பலாக் கொட்டையை உருளைக் கிழங்கு வருவல் செய்யும் போது அதனுடன் சேர்த்து சமைக்கலாம். இதில் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து சமைப்பதால் எளிதில் ஜீரணமாகும்.
Palaappazhamum, palaak kotthaiyum

palaap pazhamum, atan kotthaiyum iruveru turuvangal enru kooralaam.
Ataavatu, palaak kaayai samaitthu saappitthaal pittha mayakkam, atanaal erpatum kirukiruppu, pittha vaanti ponravatraik kunappatutthum.
 
Ate samayam, palaak kotthaiyai atuppil itthu silar sutthu saappituvaarkal.
aanaal itanai saappitthaal allu maantam, malacsikkal, puliyeppam, vayiru katthippatuvatu, vayirru vali ponravatrai undaakki vitum.
 
Enave, palaak kotthaiyai urulaik kizhangu varuval seyyum podhu atanutan sertthu samaikkalaam. Itil inji, poondu vizhutu sertthu samaippataal elitil jeeranamaakum.

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...