Vina vidai - 1

Question:

1) ஒரே நாளில் விவாகரத்து வழங்கும் நாடு எது?
-
2) உலகிலேயே பெரிய நூலகம் எந்த நாட்டில் உள்ளது?
-
3) நம் நாட்டிற்கு இந்தியா என்ற பெயரை சூட்டியவர்கள்
யார்?

4) காந்திஜி உருவம் பொறித்த அஞ்சல் அட்டையை
முதலில் வெளியிட்ட நாடு எது?

Ans:
1. டொமினிகன் குடியரசு
2.மாஸ்கோவில் உள்ள லெனின் நூலகம்
3. கிரேக்கர்கள்
4. போலந்து

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...