வாட்ஸ் அப் வழியாக யாரையாவது திட்டினால் ரூ.44 லட்சம் அபராதம்..!
00:36
Read
என்னாங்க பயந்துட்டீங்களா... இந்த சட்டம் நம்ம ஊர்ல இல்லைங்க...
துபாயில் வாட்ஸ் அப் மூலம்
திட்டினால் ரூ.44 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று புதிய சட்டம்
நிறைவேற்றப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் சுற்றுலா பயணிகளை ஈக்கும் முக்கிய நாடுகளில்
ஒன்றான ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அதிக அளவிலான வேலைவாய்ப்பு அளிக்கும்
நாடாகவும் விளங்கி வருகிறது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த உத்தரவின் படி வாட்ஸ்
அப் மூலமாக யாரையாவது திட்டினால் 2.5 லட்சம் திரிஹம்(Dh250,000) வரை (இந்திய ரூபாய்
மதிப்பில் சுமார் 44 லட்சம்) அபராதம் விதிக்க முடியும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
UAE க்கு சுற்றுலா செல்ல நேர்ந்தாலோ அல்லது வேலை நிமித்தம் செல்ல நேர்ந்தாலோ பார்த்து எச்சரிக்கையாக வாட்ஸ் ஆப்பை கையாளுங்கள்.
whatsapp moolam yaraiyaavadhu thittinaal rs.44 lacks fine, UAE new law for whatsapp users, Tamil news daily, New UAE Online Law: Dh250,000 fine, $68000 fine for swearing on WhatsApp in UAE, velinaadu sellum podhu kavanikka vendiyavai, cyber crime in arab countries
வாட்ஸ் அப் வழியாக யாரையாவது திட்டினால் ரூ.44 லட்சம் அபராதம்..!
Reviewed by Makkal Valai
on
00:36
Rating: 5
No comments: