பூண்டு முறுக்கு[ Poondu murukku recipe]

பூண்டு முறுக்கு[ Poondu murukku recipe in tamil]

பூண்டு முறுக்கு செய்ய தேவையான பொருட்கள்:

  1. அரிசி - 1 1/2 கப்
  2. பூண்டு - 2 பல்
  3. பச்சை மிளகாய் - 4
  4. கறிவேப்பிலை - சிறிது,
  5. உப்பு, நீர் - தேவைக்கேற்ப.
  6. எண்ணெய் - 1/4 லிட்டர் (பொரிக்க)


பூண்டு முறுக்கு[ Poondu murukku recipe in tamil]
பூண்டு முறுக்கு செய்முறை: மேற் கூறிய அயிட்டங்களுடன் சிறிதளவு நீர் சேர்த்து திரிக்கவும் இதை அரிசி மாவு கலந்து தேவைக்கேற்ப நீர் சேர்த்து மாவு பிசையவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிறிதளவு பிசைந்த மாவை தேன் குழல் முறுக்கு அச்சில் பிழிந்து எண்ணெயில் இட்டு பொன்னிறமாக முறுகலாக பொரித்து எடுக்கவும்.

அனைத்து மாவையும் இதே போல் பொரித்து காற்று புகாத டப்பாவில் அடைத்து வைத்தால் 15 நாட்கள் கெடாமல் சுவையாக இருக்கும்.

- இரா. சுப்புலட்சுமி, ஆத்தூர்.

பூண்டு முறுக்கு[ Poondu murukku recipe in tamil], Murukku vagaigal, tamil recipes, snacks cooking recipe, tamil samayal seimurai vilakkam, palagaaram seimurai, deepavali murukku, udal nalam tharum murukku, garlic recipes

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...