மேகி நூடுல்ஸ் விளம்பரத்தில் நடித்த அத்தனை பேர் மீதும் எப்.ஐ.ஆர் போடுங்க... பீகார் கோர்ட் அதிரடி..!
மேகி நூடுல்ஸ் விளம்பரத்தில் நடித்த அத்தனை பேர் மீதும் எப்.ஐ.ஆர் போடுங்க... பீகார் கோர்ட் அதிரடி ! [ Nestle Maggi noodles vilambaratthil nadittha athanai per meedhu FIR podunga, Bihar cour Adhiradi]
நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸ் விளம்பரத்தில் நடித்த அத்தனை பேர்
மீதும் எப்.ஐ.ஆர் பதிவு செய்ய பீகார் கோர்ட் உத்தர விட்டுள்ளது. மேகி
நூடுல்சில் அனுமதிக்கப்பட்ட அளவை விட உப்பு மற்றும் ரசாயனம்(Ajinomoto) அதிகமாக
இருந்ததைக் கண்டுபிடித்த உத்திரப் பிரதேச அரசு அந்த நூடுல்சைத் தடை செய்ய
சொல்லியதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் நெஸ்லே நூடுல்ஸ் தடை
செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த நூடுல்ஸ் விளம்பரத்தில் நடித்த நடிகர்
அமிதாப் பச்சன் நடிகைகள் மாதுரி தீக்சித் மற்றும் பிரீத்தி ஜிந்தா மீது
உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பாரபங்கி என்ற இடத்தில வழக்குப்பதிவு
செய்யப்பட்டது.

தமிழ் ஒன் இந்தியா
No comments: