#கிராமமும்_நகரமும்..

#கிராமமும்_நகரமும்..... [kiramam vs Nagaram comparison]


**வெற்றிலை பாக்கு போட்டால் கிராமத்தான்

பீடா போட்டால் நகரத்தான்


**பச்சை குத்தினால் கிராமத்தான்

டாட்டூ போட்டு கொண்டால் நகரத்தான்


**மருதாணி வைத்துக் கொண்டால் கிராமம்

மெஹந்தி என்றால் நகரம்

Comparison between Village and city life, kiramatthan nagaratthan, Graamam, kiramam vs Nagaram comparison

**90களில் மஞ்ச பச்சை சட்டை போட்டா அவன் கிராமம்

2015ல் மஞ்சள் பச்சை சட்டை போட்டால் நகரம்


**மங்களமான மதுரை மஞ்சப்பை என்றால் கிராமம்

மண்ணை மலடாக்கும் பாலித்தீன் என்றால் நகரம்


**தன் மனைவியை நண்பர்களுக்கு அறிமுகம் செய்தால் கிராமம்

மனைவி அவள் நண்பா்களை அறிமுகம் செய்தால் நகரம்


**கிழிந்த ஆடை போட்டால் கிராமம்

நல்ல ஆடையை கிழித்து போட்டால் நகரம்


**உதவிக்கு மிதிவண்டி இருந்தால் கிராமம்

உடம்பைக் குறைக்க மிதிவண்டி இருந்தால் நகரம்


**கோடு போட்ட அண்டர் வேர் தெரிந்தால் அவன் கிராமம்

இடுப்பு ஜட்டி தெரிய பேன்ட் அணிந்தால் அவன் நகரம்..


எது நாகரீகம் எது ஆரோக்கியம்.....

Edhu naagareegam edhu arokkiyam, kirama vazhkkai nagara vaazhkkai palakka vazhakkam

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...