'ஐஸ் பக்கெட்' சாலஞ்ச் ஓஞ்சி போச்சி.. இப்போ 'தொப்புள் தொடும் சாலஞ்ச்' செம ஹாட்
#bellybuttonchallenge
'ஐஸ் பக்கெட்' சாலஞ்ச் ஓஞ்சி போச்சி.. இப்போ 'தொப்புள் தொடும் சாலஞ்ச்' செம ஹாட் - இடுப்பை சுற்றி பின்பக்கமாக கொண்டு வந்து தொப்புளைத் தொட்டா வெற்றி!
அந்த சாலஞ்ச், இந்த .சாலஞ்ச் என்று போய் கடைசியில் வயிற்றில் கேமராவை வைக்க ஆரம்பித்து விட்டனர் இளசுகள்.. அதாவது பெல்லி பட்டன் சாலஞ்ச் என்ற போட்டி இப்போது இன்டர்நெட்டைக் கலக்கி வருகிறது.

பெல்லி பட்டன் என்றதுமே புரிந்திருக்கும். ஆம், இது தொப்புள் சம்பந்தப்பட்டதுதான். ஆனால் சற்று வித்தியாசமானது.
நம்ம ஊரில் தலையைச் சுற்றி மூக்கைத் தொடச் சொல்லுவார்களல்லவா.
அதையே அப்படியே உல்டா செய்து முதுகுக்குப் பின்னால் கையைக் கொண்டு போய்,
அதை அப்படியே முன்னால் கொண்டு வந்து தொப்புளைத் தொட வேண்டும். இதுதான்
போட்டி.
இந்தப் போட்டிக்கான முக்கிய நோக்கம், உடம்பைக் குறைத்து ஸ்லிம்மாக வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தத்தானாம். அப்படி இருந்தால் உங்களால் உங்களது தொப்புளைத் தொட முடியும் என்பது இந்தப் போட்டியின் நோக்கமாம்.
சீனாவின் டிவிட்டர் தளமான வெய்போவில்தான் இது முதலில் தென்பட்டது. பின்னர் வைரலாகி இப்போது சீனா முழுவதும் யாரைப் பார்த்தாலும் தொப்புளைத் தொட்டபடி உள்ளனராம்.
பல பெண்களும் இளம் பெண்களும் தொப்புளைத் தொடும் படத்தைப் போட்டு வருகின்றனர். தொப்புளைத் தொட்டார்களோ, இல்லையோ தொப்புளைக் காட்டியபடி படம் போடுவோர் எண்ணிக்கைதான் அதிகம் உள்ளது.

thoppul thodum challenge, #bellybuttonchallenge, chinavil popular viral agivarum thoppul thodum potti, belly button challenge to lower belly size and hip size
No comments: