திருடுபோன தனது ஐ போனை டிராக்கிங் அப் மூலம் கண்டுபிடித்து போனை திருப்பிகேட்ட இளைஞர் திருடியவர்களால் சுட்டு கொலை

Jeremy Cook shot dead after using tracking app to find lost phone..
 
திருடுபோன தனது  ஐ போனை டிராக்கிங் அப் மூலம் கண்டுபிடித்து போனை திருப்பிகேட்ட இளைஞர் திருடியவர்களால் சுட்டு கொலை
 
கனடாவைச் சேர்ந்த ஜெர்மி குக்(18) என்ற இளைஞர், தன்னுடைய ஐ போனை வாடகை காரில் மறந்து விட்டுவிட்டு சென்று விட்டார். பிறகு அந்த எண்ணை தொடர்புகொள்ள முயன்ற போது போன் திருடப்பட்டுள்ளது தெரிய வந்தது.
 
 
இதையடுத்து தொலைந்து போன போன் இருக்கும் இடத்தை டிராக்கிங் அப்ளிக்கேஷன் மூலம் கண்டுபிடித்துள்ளார். பின்னர் அந்த இடத்திற்கு சென்று அங்கு இருந்த 3 இளைஞர்களிடம் போனை திருப்பி தரும்படி கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால் போனை தராமல் ஜெர்மி குக்கை காரில் கடத்தி சென்று, சுட்டுக் கொன்றுவிட்டனர்.
 
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
thirudu pona iphone kandupiditthu thiruppi ketta ilaignan suttu kolai, kaanamal pona mobile kandupidikka android app

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...