மூன்றே நாளில் தொப்பையைக் குறைக்க உதவும் ஜூஸ்
தொப்பையைக் குறைக்க அற்புதமான சில வழிகள்!!!
உடலில் சேரும் கொழுப்புக்களை கரைக்க உதவும் உணவுகளையும், பானங்களையும் குடித்து வர வேண்டும்.
மூன்றே நாளில் தொப்பையைக் குறைக்க உதவும் அந்த ஜூஸ் என்னவென்று பார்ப்போமா!!!
தேவையானவை: வெள்ளரிக்காய், எலுமிச்சை, புதினா, இஞ்சி, தண்ணீர்.
1 வெள்ளரிக்காய் 5 எலுமிச்சை 1 எலுமிச்சங்காய் 15 புதினா இலைகள் 2 டேபிள் ஸ்பூன் துருவிய இஞ்சி 2.5 லிட்டர் தண்ணீர்
ஜூஸ் செய்யும் முறை:
வெள்ளரிக்காயை துண்டுகளாக்கி, அதில் எலுமிச்சங்காய் மற்றும் 2 எலுமிச்சையை வெட்டி தனியாக வைத்துக் கொள்ளவும். மீதமுள்ள எலுமிச்சையை பிழிந்து, புதினாவை நறுக்கி, 1.5 லிட்டர் நீரில் போட்டு நன்கு கிளறி விட வேண்டும். பின் அதில் இஞ்சி மற்றும் மீதமுள்ள தண்ணீர் ஊற்றி நன்கு கிளறி, 24 மணிநேரம் ஊற வைத்து குடிக்க வேண்டும். இப்படி 3 நாட்கள் குடித்து வந்தால், தொப்பை குறைவதைக் காணலாம்.
lower your fat in 3 days, thoppai kuraikkum juice, vellarikkai, elumichai, pudhinaa, inji, thanner kalavai, koluppai kuraikka udhavum halthy drink, Natural herbal juice medicine for fat lowering, vayiru uppu kuraiya satthana sarbath, tamil health recipes, tamil health tips

எலுமிச்சங்காய்--எலுமிச்சை என்ன வேறுபாடு? ஜூஸ் செய்யும் முறையும் புரியவில்லை. தெளிவாக பதிவிடவும். மேலும், 2.5 லிட்டர் ஜூசையும் ஒரே நேரத்தில் குடித்து விட வேண்டுமா? உணவுக்கட்டுப்பாடு ஏதும் உண்டா?
ReplyDeleteஜூஸ் செய்யும் முறை புரியவில்லை. தெளிவாக பதிவிடவும். மேலும், 2.5 லிட்டர் ஜூசையும் ஒரே நேரத்தில் குடித்து விட வேண்டுமா? உணவுக்கட்டுப்பாடு ஏதும் உண்டா?
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteSir vellarikaai 1,elumichampalam 2,elumichakaai 1. Idha enga sir vaikkanum
ReplyDelete