காதலரின் பூனை தன்னை கடித்ததால் கோபத்தில் தன் காதலரையே கடித்து குதறிய பெண்

Cat bites woman, woman bites boyfriend:

ஜெர்மனியில் காதலரின் பூனை தன்னை கடித்ததால் கோபத்தில் இளம் பெண் தன் காதலரையே கடித்து குதறிய சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜெர்மனியில் உள்ள ஹேகன் நகரை சேர்ந்தவர் லாரா (வயது 26)  பெண், இவர் கெவின் என்பவரை காதலித்து (வயது39 ) வருகிறார். லாராவும், கெவினும் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்கள். கெவின் வளர்த்து வரும் பூனை அவரது
Cat bites woman, woman bites boyfriend, A cat bites a woman in Germany,  she then repeatedly bites and beats her boyfriend, he is the owner of the cat.
இதனால் கோபம் அடைந்த லாரா அந்த பூனையை அடக்கிவைக்க முயன்றார். ஆனால் அது முடியாமல் போனது. அதனை தொடர்ந்து காதலர் கெவினிடம் இடையே சண்டை போட்டார். ஆனால் சண்டை முற்றி காதலரை கண்ட இடத்தில் கடித்து குதறிவிட்டார்

அவரிடம் இருந்து தப்பித்து போலீசுக்கு போன் செய்ய முயன்ற போது அவரது போனை பிடிங்கிவைத்து கொண்டுள்ளார். பிறகு எப்படியோ அவரிடமிருந்து தப்பி போலீசாருக்கு தகவல் கொடுத்தார் கெவின். விரைந்து வந்த போலீசார் கெவினை அருகில் உள்ள மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர்.
காதலியான லாராவை கடித்து உள்ளது.

A cat bites a woman in Germany, sending her into such a rage that she then repeatedly bites and beats her boyfriend, he is the owner of the cat.

kadhalanudan avanudaiya veettil irukkum poludhu kadhalundaiya Poonai kaditthadhaal kobamadaindha pen kadhalanai pottu kaditthu kodhariya vinodha sambavam.. :)

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...