ஐஐடி காராக்பூரில் பி.டெக்., பட்டப்படிப்பை முதல்
மாணவனாக படித்து முடித்த சிகர் பட்ரனாபிஸ், ஆராய்ச்சி மேல் இருக்கும்
ஆர்வத்தின் காரணமாக, மென்பொருள் துறையில் முன்னணியில் உள்ள மைக்ரோசாப்ட்
நிறுவனத்தில் இருந்த வந்த வேலை வாய்ப்பைக் கூட வேண்டாம் என்று
மறுத்துள்ளார்.
மென்பொருள் துறையில் நன்கு படித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு,
கம்ப்யூட்டர் ஹார்டுவேர் துறையில் பிஎச்டி முனைவர் பட்டம் பெற வேண்டும்
என்று சிகர் விரும்புகிறார்.
நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காகவே படிக்காமல், தனது லட்சியத்தை
அடைய வேண்டும் என்பதற்காக படித்து வரும் சிகர் பட்னநபிஸ்க்கு பலரும்
தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
An IIT Kharagpur B Tech student who topped across all departments in the institute, has rejected a lucrative job offer from Microsoft. Sikhar Patranabis, who passed with a 9.87 score from IIT Kharagpur says, "I never wanted to get into a corporate job after B Tech. My interest is in research and academics and I want to pursue that."
No comments: