நூட்லஸ், பீசா உணவுகள் குறித்து Dr.சிவராமன் அவர்களின் பேச்சின் சுருக்கம் Dr. Sivaraman speech about fast foods

நூட்லஸ், பீசா உணவுகள் குறித்து Dr.சிவராமன் அவர்களின் பேச்சின்
சுருக்கம்:-[ Noodles pizza pondra thuridha unavugal kuritthu Dr. Sivaraman avargalin pechin surukkam]


 1.) மைதாவில் தயாரிக்கப்பட்ட பொருள்கள் வேண்டாம் பிஸ்கட், பிரட், புரோட்டா சத்து இல்லை, என்பதால் அல்ல; அதில் விஷம் உள்ளது. இதை கொடுத்தால் உங்கள் கண் முன்னே உங்கள் சந்ததிகளின் அழிவை காண்பீர்கள்; விழித்துக்கொள்ளுங்கள் .

2.) சாக்லெட் வேண்டாம்; வேண்டிய அளவு கடலை மிட்டாய், எள் மிட்டாய் வாங்கிகொடுங்கள்.

3.) pizza,burgers தவிர்க்கவும்

4.) கோதுமை அரைத்து பயன்படுத்துங்கள்; கடையில் உள்ளதில் சப்பாத்தி உப்ப, மிருதுவாகக் கலப்படம் உள்ளது.

5.) பழங்கள் கொய்யா, வாழை, விதை உள்ள திராட்சை, Melons அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள்

6.) corn flakes, oats வேண்டாம்; கம்பு, தினை, ராகி, வரகு, சாமை, குதிரை வாலி
பயன்படுத்தவும்

7.) சர்க்கரை வேண்டாம்; தேன், வெல்லம், கருப்பட்டி, பனங்கல்கண்டு பயன்படுத்தவும்

8.) black tea without sugar good. சுக்கு, கொத்தமல்லி காபி நல்லது.

9.) இனி யார் வீட்டிற்கு சென்றாலும் குழந்தைகளுக்கு சாக்லெட், பிஸ்கட் வாங்கிசெல்லாதீர்கள்; கடலைமிட்டாய், எள்மிட்டாய் வாங்கிசெல்லுங்கள்
இது என்னுடைய வேண்டுகோள். நாம் தான் முதலில் திருந்தவேண்டும்.
பிள்ளைகளுக்கு அனைத்தையும் தருவதாய் மார்தட்டி கொள்ளும் நாம், விஷத்தை கொடுத்து தளிரை கருக்க வேண்டாம்.
நம் கையில் பிள்ளைகளின் எதிர்காலம் என்பது
காசு, பணம் அல்ல; ஆரோக்கியமும் குணமுமே. உணவின் பின்னால் குணமாற்றமும் உண்டு.

Hyper activity because of this types of food also;
அனைவருக்கும், இவை அனைத்தும் தெரிந்த விஷயம்தான்; இனியும் நாம் தூங்ககூடாது', என்று, அவர் கூறிய வரிகள் இன்னும் ஈட்டியாய் நெஞ்சில் வலிக்கிறது.

பிள்ளைகளின் உடலை விஷத்தை கொடுத்து சம்மட்டியால் அடித்து கொண்டிருக்கும் நாம், பிள்ளைகளுக்கு பொறுமையாக கூறி புரிய வைப்போம்;
வாழவேண்டும், ஆரோக்கியத்துடன்.

அனைவரும் வாழ்வோம் வளமோடு.....

Dr. Sivaraman speech about fast foods, sarkkarai viyadhi vara kaaranam, Mono sodium glutamide in noodles said by Dr.Sivaraman, Tamil iyarkkai unavugal, velinaattu palangal, kiwi palam, melugu poosiya apple, chappathi uppa gluten

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...