வேந்தர் டிவியின் “ஹலோ டாக்டர்” நிகழ்ச்சியை யாரேனும் பார்த்திருக்கிறீர்களா? டாக்டரின் பதில்கள் ஒவ்வொன்றும் நச்.. நச்.. நச்... (சாம்பிள்ஸுக்கு சில பதில்கள்)
வேந்தர் டிவியின் “ஹலோ டாக்டர்” நிகழ்ச்சியை யாரேனும்
பார்த்திருக்கிறீர்களா? டாக்டரின் பதில்கள் ஒவ்வொன்றும் நச்.. நச்.. நச்...
(சாம்பிள்ஸுக்கு சில பதில்கள்) Vendar tv hello doctor show comedy post in tamil
1. முகப்பருக்கு என்ன டாக்டர் பண்ணனும்?
பதில் : ஒன்னுமே பண்ண முடியாதும்மா...
2. தைராய்டுக்கு என்ன பண்ணணும் டாக்டர்?
ஆயுசுக்கும் மாத்திரை போடணும்மா
3. முடி கொட்டுறதுக்கு என்ன பண்ணனும் டாக்டர்?
நம்ம ஹாஸ்பிட்டல்ல (சில மருந்து பெயர்களை சொல்லி) கிடைக்குற இந்த மருந்துகளை விடாஆஆஆம யூஸ் பண்ணிட்டே இருக்கணும்ம்மா..
இன்னைக்கு சொன்ன பதில்தான் ஹைலைட்
“தரைக்கு லைசால் போடுறோம், ஹார்பிக் போடுறோம், டெட்டால் போடுறோம். ஆனா தலைக்கு என்ன போடுறோம்?
போடணும்மா, ஷாம்பு போடணும், அதுவும் SLS இருக்கிற ஷாம்புவா பார்த்து போடணும்..”
(சிரிச்சி சிரிச்சு மாளல)
இவரின் பதில்கள் பெரும்பாலும் ஆயுசுக்கும் மாத்திரை போடணும் என்பதாகவோ, இதை குணப்படுத்தவே முடியாது என்பதாகத்தான் இருக்கும்.. ஆனாலும் மனிதர் பெண்களை திட்டுவதை ரசித்து சிரிக்க முடிவதாகவே இருக்கும்?
முடி கொட்டுது டாக்டர்?
தைராய்டு இருக்காம்மா...
இல்ல டாக்டர்
டெஸ்ட் பண்ணீங்களாம்மா?
இல்ல டாக்டர்
அப்புறம் நான் மொதல்ல தைராய்டு இருக்கான்னு கேக்கும் போது ஏன் இல்லைன்னு சொன்னா? இரு உன் மண்டையில போடுறேன். உன்னை எல்லாம் தூக்கி போட்டு உதைக்கணும்”
”டாக்டர் நான் தைராய்டு மாத்திரையை நிறுத்தி 1 வாரம் ஆச்சு?”
”ஏன் நிப்பாட்டுனே? யாரைக்கேட்டு நிப்பாட்டுனே?உனக்கு வாழணும்ன்னு ஆசை இல்லையா? உன் புள்ளைங்களுக்கு நீ அம்மாவா இருக்க வேணாமா? உன் வாழ்க்கையே அவ்ளோதான்.. உன் கதை முடிஞ்சிது.. அவ்ளோதான் நீ”..
மக்களின் அறியாமையை பயன்படுத்தி எப்படி எல்லாம் பயம்காட்டுறாங்க என்று உணரும் போது மருத்துவத்தின் மீதே ஒரு அறுவெறுப்பு ஏற்படுகிறது...வாய்ப்பு கிடைத்தால் பாருங்கள் டாக்டரின் மருந்து விற்பனை திறமையை.....
Credits to Mani Kandavel
Vendar tv hello doctor show comedy post in tamil, awareness post in tamil, makkal ariyamaiyai payanbadutthi makkalai payamurutthum doctor, marundhu vikkum doctor

No comments: