"டாக்டர் காமராஜ் ஆண்களுக்கான சிறப்பு மருத்துவமனை'
10:38
Read
Dr. Kamaraj Aangalukaaga sirappu marutthuvamanai - ஆண்களின் உடல் நலம் காக்க...
Aanagalin anaitthu vagaiyaana pirachanaigal noigalai theerkkum naveena vasadhigal konda marutthuvamanai ( aanamai kuraivu, vindhanu kolaru, kulandhai inmai, udaludravil vindhu mundhudhal, thambathiya uravil naataminmai) - ஆண்களின் அனைத்து வகையான பிரச்னைகள், நோய்களைத்
தீர்க்கும் நவீன வசதிகளைக் கொண்ட "டாக்டர் காமராஜ் ஆண்களுக்கான சிறப்பு
மருத்துவமனை' சென்னை வடபழனியில் செயல்படத் தொடங்கியுள்ளது.
சென்னை வடபழனியில் ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மருத்துவமனைக்கு எதிர்ப்புறம் "டாக்டர் காமராஜ் ஆண்களுக்கான சிறப்பு மருத்துவமனை' அமைந்துள்ளது.
இந்தப் புதிய மருத்துவமனை தொடர்பாக ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மருத்துவமனையின் தலைவரும் பாலியல் மருத்துவ நிபுணருமான டாக்டர் டி.காமராஜ், டாக்டர் ஜெயராணி காமராஜ் ஆகியோர் கூறியதாவது:-
""குழந்தைகள் மருத்துவம், பெண்கள் மருத்துவம் என சிறப்பு மருத்துவமனைகள் பல இடங்களில் உள்ளன. ஆனால், ஆண்களின் உடல் நலத்தின் மீது அக்கறை செலுத்தும் வகையில் ஆண்களுக்கு என்று மட்டும் பிரத்யேகமாக சிறப்பு மருத்துவமனை உலகில் எங்கும் கிடையாது. எனவே ஆண்களின் அனைத்து பிரச்னைகளுக்கும் நோய்களுக்கும் ஒரே இடத்தில் தீர்வு காணும் பொருட்டு உலகிலேயே முதன்முறையாக "டாக்டர் காமராஜ் ஆண்களுக்கான சிறப்பு மருத்துவமனை' அமைக்கப்பட்டுள்ளது.
பெண்களைக் காட்டிலும் ஆண்கள் விரைவில் இறந்து போக சாலை விபத்துகள் உள்பட பல்வேறு காரணங்கள் உள்ளன. குடிப் பழக்கத்துக்கு உள்ளாகி உடலும் மனமும் கெட்டு விரைவில் ஆண்கள் இறக்கின்றனர். மாரடைப்பால் உயிரிழப்பு ஏற்படுவதில் பெண்களைக் காட்டிலும் ஆண்கள் நான்கு மடங்கு அதிகமாகும். ப்ராஸ்டேட், வாய்-குடல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு அதிகம் உயிரிழப்பதும் ஆண்கள்தான். இதனால்தான் ஆண்களுக்கான சிறப்பு மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சிறப்பு மருத்துவமனையில் ஆண்களுக்கு ஏற்படும் பல்வேறு பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.
பல்வேறு மருத்துவப் பிரிவுகளைச் சேர்ந்த 50 மருத்துவ நிபுணர்களைக் கொண்டு பாதிப்புக்கு ஏற்ப சிகிச்சை அளிக்கப்படும். உள் நோயாளியாக சிகிச்சை பெற 50 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன'' என்று அவர்கள் தெரிவித்தனர்.

Aanagalin anaitthu vagaiyaana pirachanaigal noigalai theerkkum naveena vasadhigal konda marutthuvamanai ( aanamai kuraivu, vindhanu kolaru, kulandhai inmai, udaludravil vindhu mundhudhal, thambathiya uravil naataminmai)Dr. Kamaraj thirakkum Aangalukaaga sirappu marutthuvamanai, paliyal thodarbaana kolarugalukku sirappu aangal marutthuvamanai
"டாக்டர் காமராஜ் ஆண்களுக்கான சிறப்பு மருத்துவமனை'
Reviewed by Makkal Valai
on
10:38
Rating: 5
No comments: