நாயுருவி செடியின் நன்மைகள் [naayuruvu sedi namdaigal]
நாயுருவி செடியின் நன்மைகள் [naayuruvu sedi namdaigal]!
- இலையை உப்புடன் கசக்கி தேய்த்து சாறு விட தேள்கடி விஷம் இறங்கும்.
- வேரின் பட்டை மற்றும் சாறு கருச் சிதைவுக்குப் பின் ஏற்படும் குருதிப் போக்கினை நிறுத்தும்.
- முழுத் தாவரத்தின் கசாயம் சிறுநீர் போக்கினைத் தூண்டுவதாகும்.
- சிறுநீரக நோய்களுக்கு மருந்தாகிறது.
- நாயுருவியின் இலைச் சாற்றை தேமல், படைக்கு தடவி வந்தால் விரைவில் குணமாகும். விஷப் பூச்சிகளின் கடிக்கும் மருந்தாகிறது.
Naayuruvi ilia, mooligai maruthuvam, natural medicine, Properties and health benefits of Aghata (Achyranthes aspera), Nayuruvi; Shiru-kadaladi; Telugu : Antisha; Apamargamu; Uttaraene (
No comments: