ஆன்லைனில் 37000GB இலவச cloud storage for free!

37000GB cloud storage for free ilavasa cloud storage: ஆன்லைனில் 37000GB இலவச cloud storage கிடைக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆம் கிடைக்கிறது. ஆனால் அது சீன மொழித்தளம், எனவே அனைத்துமே சீன மொழியில் உள்ளது.

http://yunpan.360.cn

எப்படி 37000GB இலவச cloud storage கிடைக்கும் என்பதைக் கூறுகிறேன்!

1. முதலில் நீங்கள் இங்கு உறுப்பினராக பதிவு செய்ததும் 360 GB இலவச cloud storage கிடைக்கிறது.

2. பதிவு செய்ததும் அந்தத் தளத்தின் desktop client -ஐ நம் கணினியில் பதிந்து லாகின் செய்ததும் 10 TB தருகிறார்கள்.

3. அடுத்து உங்கள் அலைபேசிக்கான yunpan apps -ஐ இன்ஸ்டால் செய்ததும் 36 TB cloud storage கிடைத்துவிடுகிறது!

ஆனால் இந்தத் தளம் எந்த அளவிற்கு நம்பிக்கையான தளம் என்பது தெரியாது. சீனர்களின் இணையத் தளம் என்றாலே மிகவும் கவனமுடன் இருப்பது நல்லது.

கூகிள் குரோமில் இந்தத் தளத்தைத் திறந்து மொழிமாற்றம் செய்து பயன்படுத்தலாம், ஆனால் கணினியில் உள்ள Desktop client மற்றும் அலைபேசி அப்ளிகேஷன் போன்றவற்றை மொழிமாற்றம் செய்ய முடியாது.

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...