இரையை அலகால் தூக்கி எடைபோட்டுப் பார்க்கும் பறவைகள்!

brilliant birds can measure weight of food by its beak
[than iraiyai alagaal thookki edai pottu paarkkum paravaigal - Birds can measure the weight of its food] பல பறவைகள் தங்களுக்கு கிடைக்கும் இரையை, 'எடை போட்டுப் பார்த்துத்'தான் கொறிக்க தேர்ந் தெடுக்கின்றன என்பதை தென்கொரிய மற்றும் அமெரிக்க பறவையியல் வல்லுனர்கள் ஆராய்ந்து கண்டுபிடித்திருக்கின்றனர்.

 'அலகால் தூக்கி, எடையை சோதிப்பதோடு, வேர்க்கடலை ஓடு நசுக்கப்படும் போது ஏற்படும் ஓசையை வைத்தே உள்ளே உள்ள பருப்பு நல்லதா, இல்லை போங்கானதா என்பதை இந்தப் பறவைகள் தெரிந்து கொள்கின்றன' என்கிறார், சியோல் தேசிய பல்கலைக்கழக ஆய்வுக் குழுவைச் சேர்ந்த, பியோட்ர் ஜப்லோன்ஸ்கி. பறவைகள் விவரமானவை தான்!

brilliant birds can measure weight of food by its beak, irayai edai pottu paarrkkum paravaigal, thiramaiyaana paravaigal





No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...