சுறா மீன் கட்லட் [Sura meen cutlet recipe]

Sura meen cutlet recipe, fish cutlet recipes in tamil

சுறா மீன் கட்லட் [Sura meen cutlet recipe]


தேவையான பொருட்கள்:

  1. சுறா மீன் - 1/2 கிலோ
  2. வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு - 1 பெரியது
  3. மஞ்சள்தூள் - 1டீஸ்பூன்
  4. பொடியாக அரிந்த வெங்காயம் - 1 பெரியாது
  5. பொடியாக அரிந்த பச்சை மிளகாய் - 4
  6. பொடியாக அரிந்த கொத்தமல்லித் தழை - சிறிதளவு
  7. முட்டை - 2
  8. சோம்புத்தூள் - 1/2 டீஸ்பூன்
  9. ப்ரெட் க்ரம்ஸ் - பிரட்டுவதற்க்கு
  10. உப்பு +எண்ணெய் = தேவைக்கு


சுறா மீன் கட்லட் செய்முறை:

மீனை சுத்தம் செய்து மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும்.

வெந்ததும் தோலை எடுத்து விட்டு மீனை உதிர்த்துக் கொள்ளவும்.

அதனுடன் உருளைக்கிழங்கு, உப்பு, சோம்புத் தூள், வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை அனைத்தையும் ஒன்றாக கலந்து சிரு உருண்டையாக எடுத்து விரும்பிய வடித்தில் ஷேப் செய்யவும்.

முட்டை ஒரு பவுலில் நன்கு அடிக்கவும்.ப்ரெட் க்ரம்ஸை ஒரு தட்டில் வைக்கவும்.

உருண்டையை முட்டையில் நனைத்து ப்ரெட் க்ரம்ஸில் ப்ரட்டி 10 நிமிடம் ப்ரிட்ஜில் வைக்கவும்.

பின் தவாவில் இருபக்கமும் எண்ணெய் விட்டு வேகவைத்து எடுக்கவும்.

சுறா மீன் கட்லட் [Sura meen cutlet recipe], samayal seimurai, fish cutlet cooking recipes book in tamil,

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...