வைட்டமின் குறைபாடு முற்றிலும் நீங்க இயற்க்கை உணவுகள்..!!

வைட்டமின் குறைபாடு முற்றிலும் நீங்க இயற்க்கை உணவுகள் ( vitamin kuraibaadugal muttrilum neenga iyarkkai unavugal)


கறிவேப்பிலை, பிரண்டைபுதினா, கொத்துமல்லி, முளைக்கீரை, பொன்னாங்கன்னிக் கீரை, தண்டுக்கீரை, பசலைக் கீரை இவற்றை தினம் ஒவ்வொன்றாக நம் உணவில் சேர்த்துக் கொண்டே இருந்தால், வைட்டமின் குறைபாடு நம்மை அண்டவே அண்டாது.
 
மேலே சொன்னவற்றை வைத்து நான்கு வகைகளில் துவையல் செய்யலாம். மற்ற கீரைகளை பாசிப் பருப்போ, துவரம்பருப்போ சேர்த்து கூட்டு செய்து சாப்பிடலாம்.
 

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...