கிராம்பை வாயில் போட்டு மெதுவாக மென்று, அதன் சாற்றை மெதுவாக விழுங்கினால். . . kirambin maruthuva payan
இந்த கிராம்பு என்ற ஒரு மூலிகையை, நம் வீட்டில் உள்ள அம்மா, சமைக்கும் போது அதாவது,
பித்தம் அதிகம் உள்ளவர்கள், தினந்தோறும் இரண்டு கிராம்பை
வாயில் போட்டு மெதுவாக மென்று, அதன் சாற்றினை மெதுவாக விழுங்கினால்,
பித்தம் குறையும். மேலும் கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் சுத்தமான
அசல் தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால், பித்தத்தினால் உண்டாகும்
வாந்தி நின்று , அஜீரண கோளாறுகள் சரியாகும்.

No comments: