'ஊக்கு' பிறந்த கதை ookku pirandha kadhai
'ஊக்கு' பிறந்த கதை..
உடைகளை ஒட்டாமலும், தைக்காமலும் பயன்படுத்த கிரேக்கர்களாலும், ரோமானியர்களாலும் கண்டுபிடிக்கப்பட்டதுதான் "ஊக்கு'. நம் கைகளைவிட பெரிய அளவில் இருந்த இந்த ஊக்கு கண்டுபிடிக்கப்பட்டபோது அதை "ஃபிபுல்லா' என்று அழைத்தனர். பல துணிகளை ஒன்றாக கோர்க்க இந்த ஃபிபுல்லாக்கள் பயன்பட்டன. தற்போது நாம் பயன்படுத்தும் சிறிய அளவிலான ஊக்கு, 1849-ஆம் ஆண்டு "வால்டர் ஹண்ட்' என்கிற அமெரிக்கரால் கண்டு பிடிக்கப்பட்டது.
Ookku pirandha kathai: ( story of needle invention )
Udaigalil ottamalum thaikkaamalum payanpadutthum kirekkargalaalum romaniyargalaalum kandupidikkapaddathudhaan ookku. nam kaigalai vida periya alavil irundha ookku kandupidikkapattapodhu adhai "fefulla" endru alaitthargal, pala thunigalai ondraaga korkka indha feefullakkal payanpattana. tharpolufhu naam payanpadutthum siriya alavilaana ookku. 1849 aam aandu " walter hand" endra America raal kandupidikkapattadhu.

No comments: