seruppu kadi pun sariyaaga marundhu: செருப்புக்கடி புண் சரியாக இயற்க்கை மருத்துவம்:
தென்னை மரக் குருத்தோலையை அல்லது குருத்தோம்பை (தென்னம்பூவு தோன்றிய பின் உருவாகும் சிறு சிறு காய்) நெருப்பில் சுட்டுக் கரியாக்கி தேங்காய் எண்ணெயில் குழப்பி புண்ணில் தடவி வர குணமாகும்.
seruppu kadi pun sariyaaga marundhu, kalil pun kunamaaga marutthuvam
செருப்புக்கடி புண்ணுக்கு வீட்டு மருத்துவம்
Reviewed by Makkal Valai
on
04:26
Rating: 5
No comments: