டிவியில் ஒளிபரப்பாகும் விளம்பரத்தை பார்த்து ஏமாந்து தனது உயிரையும் விட்ட கதை..!!

Chennai amrita case false advertisement on tv

நேயர்கள் பலரது வேண்டுகோளுக்கிணங்க இந்த தகவல் தரவேற்றம் செய்யப்படுகிறது.

சென்னை அமிர்தா Hotel management கல்லூரியில் 25.3.2015 அன்று முதலாம் ஆண்டு படிக்கும் மாணர்வர் விடுதி சரி இல்லாமலும் ரேகிங் கொடுமையாலும் தூக்கு போட்டு தற்கொலை செய்து உள்ளார். இதை கல்லுரி நிர்வாகம் வெளியில் விபரம் கசியாமல் பணத்தை கொண்டு அடக்கியுள்ளது.


News about Fake job scam at Amrita hotel management institute : http://www.deccanchronicle.com/140919/nation-current-affairs/article/complaint-against-amirta-international-institute-hotel

 


http://timesofindia.indiatimes.com/city/chennai/Madras-HC-asks-cops-to-look-into-fake-job-scam-at-hotel-management-institute/articleshow/42849352.cms

 இறந்த இந்த மாணவர் எழை குடும்பத்தை சேர்ந்தவர் டிவியில் ஒளிபரப்பாகும் விளபரத்தை பார்த்த இவர் தனது தந்தையிடம் இந்த கல்லூரில் சேர்த்து விடுமாறு கேட்டு உள்ளார்.

தெரிந்தவரிடம் கடன் வாங்கி சேர்த்து உள்ளார்.சேர்ந்த பின்பு தான் தெரிந்தது கல்லூரிக்கு சொந்த விடுதி இல்லை என்று இங்கு சேர்ந்த பின்பு உணவு சரி இல்லாமலும் வார்டன் மூத்த மாணவர்களுடன் தண்ணி அடிப்பதும் சீட்டு ஆடுவதுமாக இருந்து உள்ளனர். மேலும் இந்த மாணவர்கள் புதிதாக சேர்ந்த இவரை துன்புறுத்தியும் அடித்தும் உள்ளனர்.

இதை எல்லாம் பத்தாமல் விடுதிக்கு அதிக கட்டணம் வசூலித்து உள்ளது. கொடுமை தாங்க முடியாமல் வெளியில் தங்க முடிவு எடுத்து கிளபும் போது. பேக், மொபைல் அனைத்தையும் புடுங்கி வைத்து மிரட்டி உள்ளனர்.


வெளியில் தங்க வேண்டுமென்றால் கல்லுரியில் கடிதம் வாங்கி வா என கூறி உள்ளனர்.இதை நிர்வாகத்திடம் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நினைத்தது வேறு நடப்பது வேறாக இருந்தாலும். டிவியில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு என நம்பி ஏமாற்றபட்டதும் அதிக கட்டணதாலும்.

மனமுடைந்த இவர் தனது மொபையில் தனது சாவுக்கு கல்லூரி நிர்வாகத்தையும் தன்னை கொடுமை படுத்திய சக மாணவரையும் வார்டனும் தான் சாவுக்கு காரணம் என மொபையில் பதிவு செய்து இறந்து உள்ளார்.

Facebook post

சென்னை அமிர்தா கல்லூரி மாணவனின் சாவின் மர்மங்கள்....
சம்மணம் இட்டு அமர்ந்த நிலையில் தூக்கு போட்டு சாக முடியுமா.............? சாவின் மர்மம் என்ன ....?
நீதி கிடைக்குமா.....?

மனிதாபிமானவர்கள் ஷேர் செய்யவும் .......பாதம் தொட்டு வேண்டுகிறேன்.........
 
இப்படிக்கு
இறந்த மாணவனின் தந்தை ....S கண்ணன்

 இந்த செய்தி முந்திய வாரம் மக்கள் தொலைகாட்சி சிறப்பு நிகழ்ச்சியில் ஒளிபரப்பியது. மக்கள் டிவி தவிர எந்த தொலைகாட்சியும் செய்திதாளும் ஒளிபரப்பவில்லை. கல்லூரி நிர்வாகம் இதை காசு கொடுத்து மறைத்து உள்ளது.

சென்னை அமிர்தா கல்லூரி விளபரத்தை பார்த்து இது போல பல மாணவர்கள் பாதிக்கபட்டுள்ளனர். இதில் பாதி பேர்

ராதிகா, சிநேகா போன்றவர்கள் முழு விபரம் தெரிந்து நடித்தால் பல ஏழை மாணர்வர்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும்.

சென்னை அமிர்தா கல்லூரி மட்டும் இல்லாமல் எந்த கல்லூரிக்கு சென்றாலும்.விளம்பரத்தை நம்பாமல் பிறரிடம் கேட்டு சேருங்கள்.

English Translation.

on 25th Mar 2015, 1st year student of Chennai Amirta Hotel Management college has committed suicide due to the poor hostel management and ragging tortures. Chennai Amirta has ensured that this information did not leak out(they got a huge money).

The student is from a poor family whose dad is a farmer. He was attracted by all TV ads of Amirta in which they ensure that one can go abroad and earn huge by studying in Chennai Amirta. He forced his dad to get him admitted in Chennai Amirta.

Only after getting enrolled to Chennai Amirta, does the father and student came to know that the hostel is not even Chennai Amirta's own, Warden drinks and gambles with the senior students of the hostel and moreover ragged this newly joined student and nobody questioned them.

Also Chennai Amirta has collected more amount for this hostel. Frustrated with all the tortures in hostel, the student packed his bags to move out of hostel. But his mobile and bags was taken by them not allowing him to even get out of the hostel.

They asked him to get a letter from college if he needs to get out of hostel. Chennai Amirta has not taken action even after hearing all these.

As he came to know that work at abroad was all just fake, and with all the tortures from the hostel, the student has decided to commit suicide leaving a voice note on his phone blaming the co-students, warden and the Chennai Amirta college.

This news was telecasted first on Makkal Tv, and then on Polimer Tv. No other media has published/telecasted it. Even Makkal Tv and Polimer TV stopped telecasting it. On further enquiry to Polimer TV, they said they cannot telecast it again and can't even give us the recorded version and they were not ready to reveal the reason too.

This is our request to all of you, Chennai Amirta is spending huge money to advertise in all TV channels and so no channel is ready to show the news about them. But all those advertisements are about fake lies and majority of the students join Chennai Amirta are from poor background.

How many students are going to be cheated?

No Police Action, No media is showing the news, no leaders asking any questions. Celebrities like Radhika and Sneha are just making the money out of drowning these innocent students futures.

Only we have to support one other. We are in a country where big cows eat all of us mercilessly with persmissions of legal people. Hence, first thing you do now is, FORWARD this message.

Save 1000s of innocent Children from getting spoiled by Chennai Amirta.

Why Should we Share this?
As you know, Chennai Amirta spending 10s of crores on TV Advertisements and so no channel will telecast this news, otherwise they will not get business. Same with paper and other medias. But we got a Social networking power. So we MUST SHARE this. Can we do this? get this poor student a justice? SHARE & make Police take action, please SHARE..
இப்படிக்கு ஏழை மாணவர்கள்.

Source: Facebook page post & Facebook post

Chennai-amrita-hotel-management-false-advertisement, awareness post in tamil, cheating college in tamilnadu, fake catering college in chennai

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...