வியர்வை நாற்றத்தால் ஏற்படும் சங்கடங்களை எளிதாகத் தடுக்கலாம்..
Viyarvai naatram poga sila valigal: பனி காலம் முடிவடைந்து இன்னும் சில வாரங்களில் கோடைக் காலம் தொடங்க விருக்கிறது. கோடையின் பல்வேறு தொல்லைகளில் வியர்வையும் ஒன்று.
கோடையில் வாட்டி யெடுக்கும் கடுமையான வெயில் காரணமாகவும், தொடர்ந்து வேலை செய்வதாலும் இயல்பாகவே பலருக்கு வியர்வை உண்டாகும்.
இந்த வியர்வையால் ஏற்படும் நாற்றம், நெருங்கிய நண்பர்களையும் கூட நம் அருகில் நெருங்க விடச்செய்யாது. நம்மை அறியாமலேயே நடக்கும் இது போன்ற சங்கடங்களை எளிதாகத் தடுக்கலாம்.
தினசரி குளிக்கும் நீரில் ஓர் எலுமிச்சைப் பழத்தின் சாறை ஊற்ற வேண்டும். அதில், கால் தேக்கரண்டி அளவு உப்பையும் சேர்க்க வேண்டும். இந்த நீரில் குளித்து வந்தால் வியர்வை நாற்றம் நீங்கி விடும்.
இதேபோல், குளிக்கும் போது படிகாரத்தை உடலில் தேய்த்துக் குளித்தால் வியர்வை நாற்றத்தை அது ஓரளவு குறைக்கும்.

காலை, மாலை இரு வேளைகளிலும் குளிப்பதால் வியர்வை நாற்றத்தை தடுக்க முடியும்.
குளித்த
பின்னர் உடலில் வாசனை பவுடர்களை நிறைய பூச வேண்டும்.
Viyarvai naatram poga sila valigal, viyarvai thur naatham, sweat bad smell, underarm smell removing tips, beauty tips in tamil, sweating smell
No comments: