சர்க்கரை நோயை நாவல்பழம் எப்படி தடுக்கிறது தெரியுமா..?

நாவல் பழ விதையில் ஜம்போலைன் என்ற குளுக்கோசைட் உள்ளது.
இந்த குளுக்கோசைட்டின் செயல்பாடு மூலம் உடலுக்குள் ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாற்றும் செயல்பாடு தடுக்கப்படுகிறது.
இதனால் நாவல் பழம் சாப்பிட்டால் நீரழிவு நோய் நல்ல கட்டுப்பாட்டில் இருக்கும்.தினமும் நாவல் பழத்தின் விதையை காய வைத்து பொடி செய்து தயிரில் கலக்கி இரு வேலை குடித்தால் சிறுநீரிலும்,ரத்ததிலும் இருக்கும் குளுகோஸ் பெருமளவு குறையும் என்கிறார்கள் ல்க்னோவில் உள்ள நீரழிவு ஆராய்ச்சி மைய ஆய்வாளர்கள்.
Jamboline and glucosite in Indian berry fruit, Best fruit for sugar control, natural food for diabetic patients, naaval palam sappittal sarkkarai noi kunamadiyum

No comments: